2025 ஏப்ரல் 18, வெள்ளிக்கிழமை

தென்னியன்குளத்தில் பெற்றோர்கள் ​போராட்டம்

R.Tharaniya   / 2025 மார்ச் 10 , பி.ப. 12:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் கல்வி வலயத்திற்குட்பட்ட தென்னியன்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்யுமாறு கோரி பெற்றோர்களால் குறித்த பாடசாலை வாயில் முன்பாக   திங்கட்கிழமை (09) ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்  கோட்டக் கல்வி அலுவலகத்தில் இருந்தோ வலயக் கல்வி அலுவலகத்தில் இருந்தோ அதிகாரிகள் வந்து தமக்கான பதிலை தருமாறு  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.   

சம்பவ இடத்திற்கு வந்த மல்லாவி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு மாணவர்களை பாடசாலை வளாகத்துக்குள் அனுப்பிய போதும் அதிபர் ஆசிரியர்களை உள்ளே செல்ல ஆர்பாட்டகாரர்கள் அனுமதிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

மேலும் குறித்த இடத்திற்கு அதிகாரிகள் வரும் வரை தாம் ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபடவுள்ளதாகவும் அவர்கள் 

சண்முகம் தவசீலன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X