2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

சீன வலைகள் கிளிநொச்சிக்கு

Janu   / 2024 ஜூலை 31 , பி.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீன அரசாங்கம், வடக்கு கிழக்கு மீனவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்குடன் பொருத்து வீடு, அரிசி என்பவற்றை ஏற்கனவே மீனவர்களுக்கு வழங்கிய நிலையில் மற்றுமொரு உதவியாக வழங்கப்பட்ட மீன்பிடி வலைகள் புதன்கிழமை (31) அன்று கிளிநொச்சி கொண்டுவரப்பட்டன.

கிளிநொச்சி கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள அலுவலகத்திற்கு குறித்த வலைகள் கொண்டுவரப்பட்டதுடன் கிளிநொச்சி மாவட்டத்தில் 1060 மீனவர்களுக்கு அவை வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது .

நடராசா கிருஸ்ணகுமார்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .