2025 ஏப்ரல் 10, வியாழக்கிழமை

கஜேந்திரகுமார் தலைமையில் வேட்புமனு தாக்கல்

R.Tharaniya   / 2025 மார்ச் 19 , பி.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் யாழ்ப்பாணத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்களை யாழ்மாவட்ட தேர்தல் திணைக்களத்தில் புதன்கிழமை (19) தாக்கல் செய்துள்ளது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் இந்த வேட்புமனுக்கள் புதன்கிழமை (19) மாலை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்த் தேசிய மக்கள்  முன்னணியானது பல்வேறு கட்சிகளையும் இணைத்து புதிய ஒரு கூட்டணியாக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி சைக்கிள் சின்னத்தில் வடக்கு கிழக்கு முழுவதும் போட்டியிட உள்ளது.

நிதர்சன் வினோத்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X