2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

உத்தியோகத்தர்கள் போராட்டம்

Janu   / 2024 ஜூலை 29 , மு.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் திங்கட்கிழமை (29) தனது அலுவலகத்துக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

கடந்த வியாழக்கிழமை(25) அன்று வவுனியா பம்பைமடு பகுதியில் அஸ்வெசும திட்டத்திற்கான பெயர் பதிவுகள் இடம்பெற்றுக் கொண்டிருந்தபோது அங்கு வந்த ஒருவர் அபிவிருத்தி உத்தியோகத்தர் மீது மிலேச்சத்தனமான தாக்குதலை நடத்தியமைக்கு கண்டனம் தெரிவித்து இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது .

மேலும் , பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம சேவையாளர்கள் இதில் கலந்து கொண்டிருந்தனர்.

க. அகரன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .