A.P.Mathan / 2012 ஜூன் 25 , மு.ப. 10:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐரோப்பியக் கிண்ண கால்பந்தாட்ட போட்டிகளின் கால் இறுதிப் போட்டிகளும் நிறைவடைந்து மிகச் சிறந்த நான்கு அணிகள் அரையிறுதிகளுக்குத் தேர்வாகியுள்ளன. இதிலே குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால் இந்தத் தொடர் ஆரம்பிக்கமுதல் அங்கீகாரம் பெற்ற பந்தயக்காரர்களான லட்ப்ரோக்ஸ் (Ladbrokes) என்ற நிறுவனம் இம்முறை ஐரோப்பியக் கிண்ணத்தைக் கைப்பற்ற வாய்ப்புள்ள அணிகளாகப் பட்டியல் படுத்தியிருந்த முதல் ஐந்து அணிகளில் நான்கு அணிகள் அரையிறுதிக்குத் தெரிவாகியுள்ளன. விடுபட்ட ஒரே அணி ரஷ்யா..jpg)


.jpg)



6 minute ago
11 minute ago
21 minute ago
46 minute ago
sinthujan Tuesday, 26 June 2012 02:40 AM
மிகவும் நன்றாக உள்ளது லோசன் அண்ணா.................
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
11 minute ago
21 minute ago
46 minute ago