2024 டிசெம்பர் 23, திங்கட்கிழமை

பாடசாலைக்கு தாலி அணிந்து சென்ற மாணவி

J.A. George   / 2021 டிசெம்பர் 09 , மு.ப. 08:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

9ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த இளைஞர் மற்றும்  மாணவியின் பெற்றோர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மதுரையில் தனியார் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி பாடசாலைக்கு தாலி அணிந்து சென்றுள்ளார். இதனை அறிந்த சமூக நலத்துறை அதிகாரிகள் பள்ளிக்கு சென்று மாணவியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் மற்றும் திருமணம் செய்த இளைஞர் ஆகியோர் மீது குழந்தை திருமண தடுப்பு மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X