2024 டிசெம்பர் 04, புதன்கிழமை

செக்ஸ் திருவிழாக்களில் என்னெல்லாம் பண்றாங்க!

Freelancer   / 2023 ஒக்டோபர் 24 , பி.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

செக்ஸ் திருவிழா பற்றி நீங்கள் எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? நிச்சயம் இது உங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தலாம், ஏனெனில் நம் நாட்டில் இதனை எப்போதும் கேள்விப்பட்டிருக்க மாட்டோம். செக்ஸ் என்பது மகிழ்ச்சி, அன்பு மற்றும் இன்பத்தைத் தேடுவது. எனவே, மிகவும் மகிழ்ச்சியுடன் தொடர்புடைய ஒன்று என்று வரும்போது, அதைக் குறித்து வெட்கப்படுவதற்குப் பதிலாக, அதைக் கொண்டாட வேண்டும் என்பதே செக்ஸ் திருவிழாக்களின் நோக்கமாகும்.

இந்தோனேசியாவில் நடக்கும் பொன் திருவிழா என்பது ஒரு கோவிலுக்கு அருகில் தம்பதிகள் சந்தித்து உடலுறவு கொள்ளும் இடமாகும், மேலும் அவர்கள் திருமணமானவர்களா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல் அவர்கள் அதை அந்நியருடன் செய்ய வேண்டும் என்று இந்த சடங்கு கோருகிறது. அதுவும் ஒருமுறை அல்ல, 35 நாட்கள் இடைவெளியில் ஏழு முறை இதனை செய்ய வேண்டும்.

அது மட்டுமில்லாமல், அங்கு ஆபாச நட்சத்திரங்கள் ஸ்ட்ரிப் ஷோக்கள் மற்றும் செக்ஸ் டாய் எக்ஸ்போவை நடத்துவது மட்டுமல்லாமல், அனுபவம் வாய்ந்த மக்கள் செக்ஸ் மற்றும் பாலியல் பற்றிய விரிவுரைகளை வழங்கும் இடமாகவும் காணப்படுகிறது. இந்த திருவிழா 5,000 பேர் மட்டுமே வசிக்கும் பின்லாந்தில் உள்ள கங்காஸ்னிமி என்ற சிறிய நகரத்தில் இது நடைபெறுகிறது.

இந்த செக்ஸ் திருவிழாவில் 'வர்த்தகக் கண்காட்சி' ஒரு சிற்றின்ப நகைகள் விற்கப்படும் கண்காட்சிகளும் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 100,000 பேர் இந்த திருவிழாவில் பங்கேற்கிறார்கள், மேலும் இந்த விழாக்களில் பல பிரபல நடிகர்களும் கலந்து கொள்கிறார்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .