2024 டிசெம்பர் 23, திங்கட்கிழமை

கின்னஸில் இடம் பிடித்த நாய்

Ilango Bharathy   / 2021 செப்டெம்பர் 30 , மு.ப. 08:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவைச் சேர்ந்த  பெய்ஜ் ஒல்சன் (PAIGE OLSEN) என்ற பெண்ணொருவர் லூ( Lou ) என்ற  மூன்று வயது நிறம்பிய நாய் ஒன்றை வளர்த்து வருகின்றார்.

குறித்த நாயின் காதானது13.38 அங்குல நீளம் கொண்டதாக உள்ள நிலையில்  உலகிலேயே நீண்ட காதுகளைக் கொண்ட நாய் என்ற கின்னஸ் சாதனையை குறித்த நாய்  பெற்றுள்ளது.

இந்நிலையில் லூவின் காதை பலரும் ஆர்வமுடன் வந்து பார்த்துச் செல்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X