2024 டிசெம்பர் 04, புதன்கிழமை

ஆண் நாயுடன் யுவதி பாலியல் உறவு: விளக்கம் விசித்திரமானது

Editorial   / 2023 ஏப்ரல் 17 , மு.ப. 11:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆண் நாயுடன் தான் பாலியல் உறவில் ஈடுபட்டது ஏன்​? என்பது தொடர்பில் 19 வயதான இளம் பெண் அளித்துள்ள விளக்கமானது  பொலிஸாரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

அமெரிக்காவில் இடம்பெற்ற இந்த பாலியல் உறவு​ தொடர்பிலான வீடியோ வைரலானது.

கிடைத்த தகவலுக்கு அமைய பொலிஸார் நடத்திய விசாரணைகளில், நாய்களுடன் பாலியல் உறவு கொண்டு அதனை வீடியோவாக பதிவும் செய்து அப்பெண் வைத்தள்ளார்.

 நாயுடன் பாலியல் உறவில் இருப்பது தான் என்பதை அப்பெண் ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால், இதுபோன்று செய்யும்படி தன்னை அச்சுறுத்தினார்கள். அதற்காக பணம் கொடுத்தனர் என தன்னை தற்காத்து கொள்ளும் வகையில்  பொலிஸில் தெரிவித்துள்ளார்.

விசாரணை நடத்திய பொலிஸ் அதிகார், தன்னுடைய 17 ஆண்டு கால காவல் பணியில், நான் விசாரித்ததிலேயே அதிக மனவருத்தம் ஏற்படுத்தும் விசயங்களில் இது ஒன்று என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .