2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

7 வயதில் இசையமைப்பில் ஈடுபட்ட சிறுமி

Kogilavani   / 2012 ஒக்டோபர் 22 , மு.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


சிறுமி ஒருவர் ஏழு வயதில் இசையமைப்பில் ஈடுபட்டு பலரின் பாராட்டுதல்களை பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரிட்டனைச் சேர்ந்த அல்மா டெஸ்சர் என்றழைக்கப்படும் இச்சிறுமியே ஏழு வயதில் தனது இசை சார் திறமையை உலகறியச் செய்துள்ளார்.
சுய ஒபேரா ஒன்றை இவர் இசையமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவரது சுய ஒபேரா இசையமைப்பிற்கு தேசிய ரீதியில் பாரியளவிலான வரவேற்பு கிடைக்கப்பெற்றதால் பாரம்பரிய இசையமைப்பாளர் என்ற பெருமையை மிக சிறிய வயதிலே இவர் பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவர் இசையமைப்பாளராக மட்டுமல்லாது வயலின் மற்றும் பியானோ வாசிப்பதிலும் திறமைமிக்க சிறுமியாக விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேற்படி சிறுமி இசையமைக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோவை 300,000 பேர் இதுவரை பார்வையுற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

'ஓய்வாக இருக்கும்போது இசையின்மீதான ஆர்வம் அதிகரிக்கும். எழுந்து சென்று இசையமைப்பதில் ஈடுபடுவேன். நான் தேவதைகள், வண்ணத்துப்பூச்சிகள், அழகிய ஆடைகள்  குறித்து அதிகம் கனவு காண்பேன்'  என அச்சிறுமி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .