2024 டிசெம்பர் 23, திங்கட்கிழமை

21 ஆண்டுக்குப் பின் இந்திய அழகி சாதனை

J.A. George   / 2021 டிசெம்பர் 13 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

இஸ்ரேலில் நடந்த மிஸ் யுனிவர்ஸ் 2021 போட்டியில் இந்திய அழகி தேர்வு செய்யப்பட்டார். 

இதற்கு முன்னதாக 2000-ல் லாரா தத்தா தேர்வுக்குப்பின்னர் 21 ஆண்டுகள் கழித்து தற்போது இந்திய பெண் இந்த போட்டியில் பிரபஞ்ச அழகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இஸ்ரேல் எய்லாட் நகரில் நடந்த விழாவில் பல நாட்டு அழகிகள் பங்கேற்றனர். மிஸ் யுனிவர்ஸ்சாக தேர்வு செய்யப்பட்ட அர்னாஸ் கவுர் சாந்து (21) பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர். 

இவருக்கு மெக்ஸிகோவை சேர்ந்த முன்னாள் மிஸ் யுனிவர்ஸ் ஆண்ட்ரியாமெசா கிரீடத்தை சூட்டினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X