2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

மறுவாழ்வு

Gavitha   / 2015 ஜனவரி 11 , பி.ப. 01:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


தற்போது நவீனமயமாகி வரும் மருத்துவத்தால் மேற்கொள்ளப்படும் பல்வேறு சிகிச்சைகள் காரணமாக, மனிதர்கள் மாத்திரமன்றி விலங்குகளும் நன்மை பெருகின்றன.

மனிதர்கள் போலவே விலங்குகளும் திடீர் விபத்துக்களின் மூலம் அங்கங்களை இழக்கும் சந்தர்ப்பங்களும் உண்டு.

அவ்வாறு விபத்துகளுக்கு ஆளாகி உடல் பாகங்களை இழந்து, அவை மருத்துவ சிகிச்சை மூலம் மீண்டும் பொருத்தப்பட்டிருக்கும் விலங்குகள் தொடர்பான புகைப்படங்கள் பலரது மனதையும் உருக வைத்துள்ளது.

பாதிக்கப்பட்டு அநாதரவாக இருந்த விலங்குகளுக்கே இவ்வாறான சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவ்வாறான சிகிச்சைகள் பாதிக்கப்பட்ட விலங்குகளை நீண்ட காலம் வாழவைக்கக்கூடியதாக அமைகின்றது.





 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .