2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

மூன்று கால்களுடன் கோழிக்குஞ்சு

Kogilavani   / 2014 ஏப்ரல் 28 , மு.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுப்பிரமணியம் பாஸ்கரன்


கிளிநொச்சி, பன்னங்கண்டிப் பகுதியிலுள்ள நபரொருவரின் வீட்டில் கோழியொன்று  மூன்று கால்களை உடைய கோழிக்குஞ்சொன்றை பொறித்துள்ளது.

இதேபோல், அண்மையில் முரசுமோட்டைப் பகுதியிலுள்ள வீடொன்றிலும் மூன்று கால்களுடன் கோழிக்குஞ்சொன்று பொறிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0

  • rajinikaanth Tuesday, 29 April 2014 01:38 AM

    இறைவனின் படைப்பு நியாயனமானது. விதி விலக்கானது மனிதர்கள் சிந்தித்து உணர்வதற்கே...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .