2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

ஓட்டமாவடி மீன் சந்தையில் அதிசய மீன்

Suganthini Ratnam   / 2013 ஜூன் 07 , மு.ப. 08:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எம்.எம்.முர்ஷித்


மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள காயங்கேணி கடலிலிருந்து அதிசய மீனொன்று பிடிபட்டுள்ளதாக வாழைச்சேனை கடற்றொழில் பரிசோதகர் எஸ்.ஐ.எம்.இம்தியாஸ் தெரிவித்தார்.

இன்று வெள்ளிக்கிழமை காலை இம்மீன் ஓட்டமாவடி மீன் சந்தைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில், இதனை பொதுமக்கள் பார்வையிட்டு வருகின்றனர்.

6 கிலோ 500 கிராம் நிறையுடைய இம்மீன் செவ்வக தோற்றத்தை கொண்டுள்ளதுடன், வாலின்றியுள்ளது.   இந்த அதிசய மீனை நாங்கள் இதுவரையில் கண்டதில்லையென மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .