2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

நாயின் பிரமாண்ட சாகசங்கள்

Kogilavani   / 2013 ஏப்ரல் 04 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


நாயொன்றின் பிரமாண்ட சாகசங்கள் அடங்கிய வீடியோ காட்சிகள் யூடியுப் இணையத்தளதில் வெளியாகி பலரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி வருகிறது.

'ஜம்பி' என்று அழைக்கப்படும் நாயே இவ்வாறு தமது துணிச்சல்மிக்க திறமையை பறைசாற்றி வருகின்றது.

இதனது பயிற்றுவிப்பாளாராக ஓமர் வொன் முல்லர் காணப்படுகின்றனர்.

விலங்குகள் அன்புடன் பழகுவதால் இது சாத்தியமானது என இதன்போது ஜம்பிக்கு வழங்கிய பயிற்சிகள் குறித்து அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வீடியோ காட்சியில் ஓமர் மிக உயரத்தை நோக்கி எறியும் பந்துகளை ஜம்பி அதே உயரத்திற்கு பாய்ந்து வாயில் கௌவுவதும் சைக்கில் ஓட்டுவதும் உயரமாக பாய்வதும் கடல் சறுக்கலில் ஈடுபடுவதும் என பல சாகசங்களை நிகழ்த்தியுள்ளது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .