2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

தாய்வானில் முதன்முதலாக பௌத்த மதத்தைச் சேர்ந்த இரு பெண்கள் திருமணம் செய்துகொண்டுள்ளனர்

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 13 , மு.ப. 06:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஆசியாவில் பௌத்த மதத்தைச் சேர்ந்த ஓரின சேர்க்கையாளர்கள் செய்துக் கொண்ட முதல் திருமணம் இதுவென பதியப்படலாமென்று  மனித உரிமை அமைப்பினர் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

பிஸ் ஹங் மற்றும் யூ யா டிங் எனற் இரு பெண்களே இவ்வாறு திருமணம் செய்துக்கொண்டுள்ளனர். இவர்கள் கடந்த 7 வருடங்களாக ஒன்றாக வாழ்ந்துவந்துள்ளனர்.

மேற்படி இருவரும் பௌத்த மதத்தைச் சேர்ந்த 300 பேருக்கு மத்தியில் வாழ்த்துக்களையும் மோதிரங்களையும் மாற்றிக்கொண்டுள்ளனர்.

இந்நிகழ்வில் பௌத்த முதுகலைமானியும் பல்கலைக்கழக பேராசிரியருமானக சி கே ஹுவாய் முன் வந்து திருமண நிகழ்வை நிகழ்த்திக்கொடுத்துள்ளார்.

நாங்கள் மட்டும் இவ்வாறு திருமணம் செய்துக்கொள்ளவில்லை. மற்ற ஆண்களும் பெண்களும் இவ்வாறு திருமணம் செய்துக்கொள்கின்றனரென பிஸ் ஹங் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

ஊடகங்கள் வருகையை தவிரத்துக்கொள்ளுவதை ஒப்புக்கொள்ளும் மட்டும் மேற்படி ஜோடியின் உறவினர்கள் இத்திருமணத்திற்கு வரவில்லை.

தாய்வானில் 1996 ஆம் ஆண்டு முதன்முதலாக ஓரினச்சேர்க்கை ஜோடியொன்று திருமணம் செய்துக்கொண்டது. ஆனால் பௌத்த மதம் சார்ந்து திருமணம் செய்துக்கொள்ளும் ஜோடி இதுவாகும்.




You May Also Like

  Comments - 0

  • Barath Male Tuesday, 14 August 2012 11:12 AM

    இவங்கட வேலையால எனது தாயார் இப்ப என்னை பக்கத்து வீட்டு பையனுடன் கூட கதைக்க விடுவதில்லை!

    Reply : 0       0

    saraa Thursday, 16 August 2012 09:30 AM

    கெட்ட கேட்டுக்கு இது வேற////

    Reply : 0       0

    rafi Wednesday, 22 August 2012 04:32 AM

    ம்ம்ம் நல்ல படியா திருமனம் முடிச்சாச்சு. உங்களுக்கு பிற‌க்கும் குழந்தைக்கு பெயர் வைக்கும் போது சொல்லி அனுப்புங்க. எங்களமாதிரி வாசகர்கள் முடிஞ்சா உங்ப பங்ஸனுக்கு கலந்துக்குறம்.

    Reply : 0       0

    baadsa Sunday, 02 September 2012 10:38 AM

    நான் தெரியாமதான் கேட்கிறேன் யெப்பிடி யென்ன செய்ய போறாங்க?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .