2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

கழிவறை கடதாசியினால் திருமண ஆடை

Kogilavani   / 2012 ஜூலை 02 , மு.ப. 11:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

கழிவறை கடதாசியினால் தயாரிக்கப்படும் திருமண ஆடைப் போட்டியில் அமெரிக்காவைச் சேர்ந்த பெண்ணொருவர் இரண்டாவது வருடமாக வெற்றிபெற்றுள்ளார்.

இவர் 10 பாரிய கடதாசி சுருள்களை கொண்டு உருவாக்கப்பட்ட ஆடையை அணிந்து இப்போட்டியில் கலந்துகொண்டார்.

மிக்சிகன் மாநிலத்தை சேர்ந்த சுசன் பிரெனன் எனும் இப்பெண் 270,000 ரூபா பெறுமதியான பரிசை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாடையை உருவாக்குவதற்கு ஒரு வாரமே செலவாகியது. இப்போட்டியில் இளமையான மணப்பெண்கள் அணிய விரும்பும் புதமையான ஆடையுடன் காட்சிக் கொடுக்க நினைத்தேன் என 26 வயதுடைய சுசன் தெரிவித்துள்ளார்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .