2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

மாட்டின் முகத் தோற்றத்தில் மீன்

Menaka Mookandi   / 2012 ஜூன் 22 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கே.என்.முனாஷா)

மாடு ஒன்றின் முகத் தோற்றத்தை கொண்ட மீன் ஒன்று நிர்கொழும்பு கடற்பகுதியில் பிடிக்கப்பட்டுள்ளது.

நீர்கொழும்பு, தளுபத்தை விளையாட்டு மைதான மாவத்தையை சேர்ந்த முகம்மத் அஸ்ரப் என்பவர் நீர்கொழும்பு, கொட்டுவ திறந்த மீன் விற்பனை சந்தையில் விலை கொடுத்து வாங்கியுள்ளார்.

இந்த மீனின் கண்கள்இ வாய்இ மூக்குஇ கொம்புகள் மாட்டின் முகத் தோற்றத்தை கொண்டதாக உள்ளமை காண்பவர் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இதன் நிறை ஒரு கிலோகிராமாகும்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .