2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

ஆபாச படங்களை பார்க்குமாறு கணவர் வற்புறுத்துகிறார்; தமிழக பெண் புகார்

Super User   / 1999 நவம்பர் 30 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனது கணவர் வீடியோவில் ஆபாச படங்களை ஓடவிட்டு  அதை பார்க்குமாறு தன்னை வற்புறுத்துகிறார் என்று தனது கணவர் மீது தமிழகத்தைச் சேர்ந்த  பெண் ஒருவர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியை சேர்ந்த 24 வயதான இப்பெண்ணுக்கு  2010ஆம் ஆண்டு ஜூன் மாதம்திருமணம் நடந்தது.  திருமணத்தின்பின் அவரின் கணவர் வெளிநாட்டுக்கு தொழில்புரிய சென்றார்ர்.

கடந்த சில மாதங்களுக்கு முன் சொந்த ஊருக்கு வந்த அவர் வெளிநாட்டில் இருந்து கொண்டுவந்த ஆபாச பட சி.டி.க்களை போட்டு பார்த்து ரசித்ததாகவும்  தன்னையும்  அந்த ஆபாச படம் பார்க்கச் சொல்லி வற்புறுத்தினார் எனவும்  அவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

"எனது கணவர் வீடியோவில் ஆபாச படத்தை போட்டு அதை பார்க்கும்படி கொடுமைப்படுத்துகிறார். இதற்கு உடந்தையாக கணவரின் தாயார் சகோதரி மற்றும் உறவினர்கள் சரோஜா ஆகியோர் உள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அவர் அதில் தெரிவித்துள்ளார்.

இம்முறைபாடு குறித்து 30 வயதான மேற்படி கணவர் மீதும் அவரின் குடும்பத்தினர் மூவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

You May Also Like

  Comments - 0

  • pithamahan Friday, 30 March 2012 03:23 AM

    நல்ல குடும்பம்

    Reply : 0       0

    ikmsm Friday, 30 March 2012 04:20 PM

    "அவர்கள் செய்த தீமையெல்லாம் (அந்நாளில்) அவர்களுக்கு வெளியாகும்; எதை அவர்கள் பரிகாசம் செய்து கொண்டிருந்தார்களோ, அதுவே அவர்களைச் சூழ்ந்து கொள்ளும்." அல் குர்ஆன் 45:33

    Reply : 0       0

    Rasiah Rasendra Monday, 02 April 2012 05:38 PM

    படிப்பு நல்லம் ஆனால் வற்புறுத்தல் கூடாது

    Reply : 0       0

    AMEEN Tuesday, 03 April 2012 08:15 PM

    சூப்பர் கணவன் 1

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .