Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Kogilavani / 2012 பெப்ரவரி 03 , மு.ப. 09:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஷ்யாவைச் சேர்ந்த பாலே நடன நட்சத்திரமான அனஸ்டேஷியா வொலோச்கோவா நடன நிகழ்ச்சியொன்றின் பின்னர் நிர்வாணமாக உறைபனியில் உருண்டு ரசிகர்களை பிரமிக்க வைத்தார்.
ரஷ்யாவின் கெமேரோவோ நகரில் நடந்த நிகழ்சியொன்றின் பின்னர் -30 பாகை செல்சியஸ் குளிரான பனியில் இவர் உருண்டார். அதன்பின் துவாய் ஒன்றை உடலில் சுற்றிற்கொண்டு அவர் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தார்.
'இந்த நடனக் காட்சியின் பின் நான் என்னை குளிர்மையாக்க விரும்பினேன். அதனால் பனிப்படிவுகளுக்குள் குதித்தேன் என' அவர் தனது வலைத்தளத்தில் எழுதியுள்ளார்.
வொலோச்கோவா, ரஷ்யாவில் ஒரு சர்ச்சைக்குரிய பெண்ணாவார். அவர் தனது பாலே நடனத்பை; போன்று சுய பிரபலத்துக்காகவும் நன்கு அறியப்பட்டவர். சிலர் அவரை ரஷ்யாவின் பரிஸ் ஹில்டன் என விமர்சிக்கின்றனர்.
இவ்வருடத்தின் முதற்பதியில் மாலைதீவில் விடுமுறையை கழித்தபோது எடுத்த கவர்ச்சியான புகைப்படங்களை அவர் தனது இணையத்தளத்தில் வெளியிட்டிருந்தார்.
pranavan Friday, 03 February 2012 10:39 PM
இது தேவையா?....
Reply : 0 0
shahusu Saturday, 04 February 2012 04:21 AM
இதெல்லாம் செய்தியென்று வருது... உங்களுக்கெல்லாம் இருக்குது...
Reply : 0 0
மல்லிகை சிராஜ் Saturday, 04 February 2012 04:41 PM
ரொம்ப மோசம் .அவுட் நாட்டு பெண்களின் நிலை
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
1 hours ago
1 hours ago