Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Menaka Mookandi / 2011 டிசெம்பர் 02 , மு.ப. 06:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சுக்ரி)
காத்தான்குடி கால்நடை வைத்திய அலுவலகப்பிரிவில் நேற்று வியாழக்கிழமை பசுவொன்று இரண்டு கன்றுகளை ஈன்றுள்ளது. ஊசிமருந்தின் மூலம் கருவூட்டப்பட்ட இந்த இரண்டு கன்றுகளை எட்டு மாதத்தில் பிரசவித்துள்ளதாக காத்தான்குடி கால்நடை வைத்திய அதிகாரி டாக்டர் திருமதி சாகலசூரிய தெரிவித்தார்.
வழமையாக பசுவொன்று ஒரு குட்டியைத்தான் ஈனும். இந்நிலையில் இந்த பசு இரண்டு கன்றுகளை ஈன்றுள்ளது. புதிய காத்தான்குடி மத்திய வீதியிலுள்ள ஏ.இஸ்ஸதீன் என்பவரின் இல்லத்தில் அவரினால் வளர்த்துவரும் பசுவே இந்த இரண்டு கன்றுகளையும் ஈன்றுள்ளது.
2008ஆம் ஆண்டு மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் வீட்டுக்கு வீடு பால் பண்ணைகளை ஆரம்பிக்கும் திட்டத்தின் கீழ் மேற்படி நபருக்கு காத்தான்குடி கால் நடை வைத்தியர் அலுவலகத்தினால் இந்த பசு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
gilli Friday, 02 December 2011 08:25 PM
நல்லா போஸ் கொடுக்குறாங்க .
Reply : 0 0
vanndu Saturday, 03 December 2011 01:12 AM
அது சரி குட்டி பசுவுக்கு அப்பா யாருங்கோ ?
Reply : 0 0
Ullam Saturday, 03 December 2011 04:41 PM
ஊசி தான் அப்பாவுங்கோ.... போய் உங்கட வேலைய பாருங்கோ....
Reply : 0 0
malwana mirror Saturday, 03 December 2011 06:08 PM
ஏன் நீங்களோ ?....
சரி அப்பா........... வாங்கோவன் ?.........
Reply : 0 0
PUTTALA MANITHAN Saturday, 03 December 2011 10:53 PM
ம் ...ம்...ம் ...பசுக்கன்றுடையே முக சேப்பை பார்த்தால் வாண்டு மாதிரி இருக்கோவ்...
Reply : 0 0
jeganthan Sunday, 04 December 2011 03:31 PM
பசு மூன்று கன்று போடுவதுதான் செய்தி.
Reply : 0 0
natheer sheriff Monday, 05 December 2011 03:58 PM
பால் வடியும் முகங்கள்....
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
1 hours ago
2 hours ago