Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Kogilavani / 2011 நவம்பர் 17 , பி.ப. 01:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஊனமுற்றோருக்கு தொண்டு செய்யும் நிகழ்விற்கு நிதிதிரட்டுவதற்காக பல்கலைக்கழகத்தின் குதிரையோட்டும் பெண்கள் குழுவினர் இணைந்து கலண்டர் ஒன்றிற்கு கவர்ச்சிகரமாக தோன்றியுள்ளனர்.
லண்டனின், லீட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஏழு பெண் மாணவிகளே இவ்வாறு கலண்டருக்கு போஸ் கொடுத்துள்ளனர். இவர்கள் தமது ஆடைகளை களைந்து, பாதணிகளை மட்டும் அணிந்த நிலையில் குதிரை சவாரி செய்த வண்ணம் கலண்டர்களுக்கு போஸ்களை கொடுத்துள்ளனர்.
இப்பெண்கள் எடுத்துக்கொண்டு முயற்சியானது வீனாகிவிடவில்லை. மேற்படி பெண்களின் படங்கள் இணையத்தளத்தில் வெளியாகியுள்ளது.
இக்கலண்டர்களால்; ஊனமுற்றோருக்கு உதவும் அமைப்பான ஒட்லியின் மாவட்ட ரைடிங்கின்போது 1000ஸ்லேரிங் பவுண்களுக்கு மேல் சேகரிக்க முடியுமென அப்பெண்கள் நம்பிக்கைக் கொண்டுள்ளனர்.
சமூக அமைப்பு குழுவின் தலைவர் லோரா பீய்லடிங் என்பவர் இதுக்குறித்து தெரிவிக்கையில், அது உண்மையில் அற்புதமான அனுபவம் சிறிய ஆடைகளுடன் சுதந்திரமாக அமைதியான முறையில் குதிரையில் சவாரி செய்யக் கிடைத்தது.
என்னால் உண்மையில் நம்பமுடியவில்லை. ஒரு சமூக தொண்டிற்காக இதனை செய்வது மிகவும் சந்தோசமாக இருந்தது. அந்த கவர்ச்சிக் கலண்டரானது உண்மையில் மிகவும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது. இது உண்மையில் அறிவு பூர்வமான நிகழ்வு. மற்றும் இந்தப் பணமானது எங்கே சென்றிருக்கும் என்பதை மக்கள் நன்கு அறிந்திருப்பார்கள் என்று தெரிவித்தார்.
தன்னார்வ தொண்டு நிறுவனமான ஓட்லிக்கு உதவுவதற்கு கவரச்சிக் கலண்டர் ஒன்றே சிறந்த வழியென்று அப்பெண்கள் தீர்மானித்துள்ளனர். ஒரு சில வாரங்களிலே அவர்கள் 12 நிர்வாணப் படங்களை வழங்கியிருந்தனர்.
ஊனமுற்றவர்களுகள் குதிரை சவாரியை செலுத்தவதற்கான சந்தர்ப்பத்தை வழங்குவதனூடாக அவர்களது உடல் ஆரோக்கியத்திற்கும் நன்மைக்கும் உதவும் நோக்கில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மேற்படி அமைப்பு கடந்த 1987 ஆம் ஆரம்பிக்கப்பட்டது.
அமைப்பின் பொருளாளர் எமிலி டு லோர்ட் (வயது 20) இதுத் தொடர்பில் தெரிவிக்கையில், மக்கள் இவ்வாறான வித்தியாசமான விடயங்களை செய்ய வேண்டும். அவர்களால் எதையும் செய்யமுடியாதென்பது இல்லை என்பதை நாங்கள் அறிந்து கொள்ளவேண்டுமென தெரிவித்துள்ளார்.
எங்களால் முடிந்தவரை நாங்கள் பணத்தை வசூலித்தோம். அதனால் நாங்கள் அதிகமான தொகையை சேகரித்துள்ளோம். இந்த தொகையை நாங்கள் அவர்களுக்கு வழங்கவுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.
இதேவேளை இவ் அமைப்பின் பேச்சாளர் இதுக் குறித்து தெரிவிக்கையில், லண்டனிலுள்ள எங்களது குழுவின் 500 இற்கும் மேற்பட்ட தொண்டர்கள் எமக்கு உதவியுள்ளதுடன் அவர்களின் வாழ்வில் பல தடவைகள் நன்கொடைகளை வழங்கியுள்ளனர். மற்றும் இந்தக் கலண்டர்கள் அதிகமான பணத்தை வசூலித்துவிட்டதென நான் நம்புகிறேன்.
இதேவேளை, இந்தக் கலண்டர்களை ஒவ்வொருவரும் வாங்குவதனூடன ஊனமுற்றோர் அமைப்பான ஒட்லிக்கு உதவுவார்களென எதிர்பார்க்கிறேன் என அவர் மேலும தெரிவித்துள்ளார்.
podankan Friday, 18 November 2011 03:07 AM
இன்னும் கொஞ்சம் பொறுங்கள். எல்லாம் திறப்பார்கள்.
Reply : 0 0
naleem Saturday, 19 November 2011 01:13 AM
கலண்டர் அதிரடி விட்பனைல இருக்கும் போல ....... நல்ல தந்திரோபாயம்.......ஓங்கட்டும்,, வளரட்டும்....(ச்சீ ....மானம்கெட்ட புழைப்பு)
Reply : 0 0
asker Saturday, 19 November 2011 07:11 PM
சமூக நலம் அல்ல, சமூக சீரழிவு.
Reply : 0 0
siraj Sunday, 20 November 2011 09:06 PM
வெட்கம்கெட்ட குதிரைகள்!!
Reply : 0 0
ameerali Tuesday, 22 November 2011 06:03 AM
உதவி செய்வது தவறு இல்லை. ஆனால் முறைதான் தவறு.
Reply : 0 0
BAANU Tuesday, 22 November 2011 12:21 PM
இதுதான் நாகரீகம் !!!!!!!!!!!1
Reply : 0 0
Nijam Tuesday, 22 November 2011 05:15 PM
மிக முக்கியம்
Reply : 0 0
Nowfer Wednesday, 23 November 2011 03:36 PM
மானமுள்ள ஊனமற்றோருக்கு மானம் கெட்டதுகள் சேர்ந்து திறந்து காட்டி சம்பாதித்த வருமானம் தேவைதானா?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
2 hours ago
4 hours ago