Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Kogilavani / 2011 செப்டெம்பர் 10 , மு.ப. 06:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
நிறைமாத கர்ப்பிணிப் பெண்களுக்கான அழகுராணி போட்டியொன்று அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் அண்மையில் நடைபெற்றது.
'ரொட் ரியன்ஸின் பிரசவத்திற்கு முதல்நாளின் நீச்சலுடை அழகு ராணி போட்டி' எனும் பெயரில் 7 ஆவது வருடமாக இப்போட்டி நடத்தப்பட்டது. அமெரிக்காவில் இயங்கும் வானொலியொன்று இப்போட்டியை ஏற்பாடு செய்திருந்தது.
இப்போட்டியில், கலந்துகொண்ட கர்ப்பினிகள் அவர்களுடைய நடன திறமையையும் வெளிப்படுத்தினர்.
குழந்தைகளுக்கு டயப்பர் மாற்றுதல் அவற்றை எறிதல் போட்டிகளிலும் இப்பெண்கள் பங்குபற்றினர். பின்னர் நீச்சலுடைப் போட்டியிலும் அவர்கள் பங்குபற்றினர்.
இந்த அழகுராணி போட்டியில் முதலிடத்தை பெற்றவருக்கு 800 அமெரிக்க டொலர்கள் பெறுமதியான அன்பளிப்பு வவுச்சர், டிஜிடல் புகைப்படக்கருவி, மற்றும் பற்களை வெண்மைப்படுத்தும் சிகிச்சை வசதி என்பவை பரிசாக வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளரான ரியன் கருத்துத் தெரிவிக்கையில், 'நான் 7 வருடங்களுக்கு முன்பாக எனது மேலதிகாரியிடம் சென்று, கர்ப்பினிப் பெண்களுக்கான நீச்சலுடைப் போட்டியை நடத்த விரும்புவதாக கூறினேன். அவர் என்னை வேலையிலிருந்து நீக்கினார். அதன்பின் நான் இன்றுள்ள நிலையை அடைந்தேன்' என்று அவர் தெரிவித்துள்ளார்.
shafi Sunday, 11 September 2011 07:48 PM
நரகம் இவர்களை அன்புடன் வரவேற்கும்.
Reply : 0 0
Rashid Wednesday, 19 October 2011 07:43 PM
அழிவு நெருங்கி விட்டது.
Reply : 0 0
ikram Tuesday, 18 October 2011 06:09 PM
ரொம்ப நல்லா இருக்கு
Reply : 0 0
nowfer Thursday, 29 September 2011 02:50 AM
ஒங்களுக்கல்லாம் ஒரு கல்யாணம் அதில குழந்தை வேற .......... ஊருகெல்லாம் படம் போட்டு காட்ட அது என்ன ? சொல்லமுடியவில்லை .................. என்ன கொடுமடா இது.
Reply : 0 0
Riyas Monday, 19 September 2011 03:43 AM
ilankai மனிதர்களா இவர்கள்??????????
Reply : 0 0
IFHAM Thursday, 15 September 2011 01:59 AM
அம்மாடி இத பொம்பள பார்த்தால் அவ்வளவுதான் நம்ம மகளிர் சங்கமும் போட்டிக்கு ரெடியாகும். குறிப்பா பெண்ணிலை வாதம் பேசுறவங்க பார்கவே கூடாது ஒகேவா.
Reply : 0 0
Thowfeek Wednesday, 14 September 2011 04:38 PM
அது அவங்க கலாசாரம் நாம ஏன் தலையிடுவான்.
Reply : 0 0
amr Wednesday, 14 September 2011 03:13 PM
பிரமாதம். அடுத்த போட்டியை எப்போது நடத்தப்போகிறார்கள். ஆம் அதுதான் இவர்கள் எல்லாம் பிரசவிக்கின்ற போட்டியைத்தான் கூறுகின்றேன்.
உலகம் போகின்ற போக்கைப் பார்த்தால் மிக விரைவில் இது நடக்கத்தான் போகிறது பாருங்களேன்.
Reply : 0 0
deen Tuesday, 13 September 2011 02:50 PM
உலகின் அழிவு காலம் நெருங்கிவிட்டது என்பதை காட்டுகின்றது.
Reply : 0 0
hussain Monday, 12 September 2011 08:19 PM
kulanthaihalum iwarhal pol vara walthukinran
Reply : 0 0
musthari Monday, 12 September 2011 12:30 AM
பைத்தியங்கள் ஒன்று கூடி இருக்காங்க.
Reply : 0 0
arafath Sunday, 11 September 2011 11:28 PM
நல்லம்
Reply : 0 0
Alfer Saturday, 10 September 2011 06:08 PM
விவஸ்தை அற்ற கோமாளிகளின் கூத்து.
Reply : 0 0
vikramraja Sunday, 11 September 2011 06:55 PM
vadivelu solramathiri chinnappulla thanama irukku.
Reply : 0 0
Cedan Sunday, 11 September 2011 04:47 PM
venootha ulaham enjoy;
Reply : 0 0
suthakaran Sunday, 11 September 2011 04:08 PM
நல்லது தானே.
Reply : 0 0
suthakaran Sunday, 11 September 2011 04:07 PM
இது எல்லாம் புதுமை அல்ல.
Reply : 0 0
siraj Sunday, 11 September 2011 06:52 AM
பார்க்க நீங்க எல்லாம் இருக்கிங்க இல்ல. அதுதான் இந்தப்போட்டியாம்.
ஹா ஹாஹ் ஆ
Reply : 0 0
xlntgson Saturday, 10 September 2011 10:12 PM
சரவணா, என்ன கொடுமையடா இது!
யார் வயிறு சிறியது என்றா? பெரியது என்றா?
Reply : 0 0
Abdullah Saturday, 10 September 2011 08:25 PM
idu oru moodathtanamana potti.
Reply : 0 0
abdul mohamed Saturday, 10 September 2011 08:08 PM
பைத்தியங்கள் என்னதான் செய்வது என்று திண்டாடுகிறார்கள் .
Reply : 0 0
ss Saturday, 10 September 2011 06:41 PM
எதுக்கு எதுக்கு போட்டி நடத்துவது என்ற விவஸ்தையே இல்லாம போச்சி.............
Reply : 0 0
Nishanthan Saturday, 10 September 2011 06:40 PM
அழகாகவும் உற்சாகமாகவும் இருக்கிறார்கள்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
2 hours ago
4 hours ago