Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Kogilavani / 2011 ஓகஸ்ட் 09 , பி.ப. 06:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரிட்டனின் கடற்கரை கரப்பந்தாட்ட (பீச் வொலிபோல்) சம்பியன்களான வீராங்கனைகள் இருவர் தமது நீச்சல் உடைகளை விளம்பரமொன்றிற்காக வாடகைக்கு விட்டுள்ளனர். இவ்விளம்பரம் அவ்வீராங்கனைகளின் பின்புறத்தை புகைப்படம் எடுப்பதை ஊக்குவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
26 வயதான சௌhன முலின், 24 வயதான சாரா டம்ப்னி எனும் இரு வீராங்கனைகளே இவ்வாறு விளம்பரமொன்றிற்காக இத்தகைய விளம்பர ஒப்பந்தமொன்றில் கையெழுத்திட்டுள்ளனர்.
இந்த வீராங்கனைகளின் நீச்சல் உடையின்பின்புறத்தில் 'பார் கோட்' இலக்கமொன்று பொறிக்கப்பட்டுள்ளது. அந்த இலக்கத்தொடரை நவீன 'ஸ்மார்ட் போன்கள்' மூலம் படம்பிடித்தால் செல்லிடத்தொலைபேசியின் இணைய இணைப்பினூடாக குறிப்பிட்ட இணையத்தளமொன்றுக்கு பார்வையாளர்களை இட்டுச்செல்லும்.
லண்டனில் ஆகஸ்ட் 9 முதல் 14 ஆம் திகதிவரை நடைபெறவுள்ள கடற்கரை கரப்பந்தாட்ட போட்டியின் போது இவ்விளம்பரங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன.
'கடற்கரையோர கரப்பந்தாட்டத்தின் மீதான ஆர்வம் அதிகரித்து வருகிறது. எங்கள் விளம்பரங்கள் பார்வையிடப்படுவதுடன் அதிகமான விளையாட்டு ரசிகர்களின் நினைவிலும் அது இருக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்த நாம் விரும்புகிறோம் என இவ்வீராங்கனைகளுடன் விளம்பர ஒப்பந்தம் செய்துள்ள பெட்பெயார் நிறுவன அதிகாரி அன்டி லுல்ஹாம் கூறியுள்ளார்.
xlntgson Wednesday, 10 August 2011 09:43 PM
Broadband
Reply : 0 0
mahroof Saturday, 13 August 2011 06:33 PM
புரோட் பேண்ட் அல்ல . பில்போட். எங்கு போய் முடியுமோ.
Reply : 0 0
xlntgson Saturday, 13 August 2011 09:18 PM
Thanks mahroof,
broadband or billboard/banner, everything ends in thongs!
Reply : 0 0
Rizadh Rock Monday, 15 August 2011 11:14 PM
ஹா.. என்ன கொடும சார் இது?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago