Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Kogilavani / 2011 ஓகஸ்ட் 02 , பி.ப. 01:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருமண வைபவத்தின்போது தனது 'கணவன்' உண்மையில் ஒரு பெண் எண்பதை அறிந்த மணமகள் அத்திருமணத்தை நிறுத்திய சம்பவமொன்று இந்தோனேஷியாவின் மேற்கு ஜாவா பிராந்தியத்தில் இடம்பெற்றுள்ளது.
இத்திருமண வைபவம் நடைபெறும்போது 'மணமகன்' தனது உறவினர்கள் எவரையும் அழைத்துவரவில்லை. றியோ என்று அழைக்கப்பட்ட இந்நபர் தன்னைப் பற்றிய எந்த ஆவணங்களையும் கையளிக்காமல் இருந்ததால் சந்தேகம் ஏற்பட்டதாக இந்தோனேஷிய பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த நபரின் குரல், திடீரென பெண்களது குரலைப்போன்று மாறியபோது சந்தேகம் அதிகரித்ததாக அந்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.
குறித்த நபர் ஆண்களுக்குரிய உடலமைப்புடன் காணப்பட்டதாகவும் மணப்பெண் நூராணிக்கு 7 மாதங்களுக்கு முன் அறிமுகமானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
றியோ, ஓர் ஆண் என கண்டறியப்பட்டதையடுத்து, திருமணத்தை நிறுத்துவதால் உறவினர்கள் முன் ஏற்படும் சங்கடத்தை தவிர்ப்பதற்காக நூராணியின் முன்னாள் காதலரை மணமகனாக தெரிவுசெய்து திருமணத்தை நடத்த உறவினர்கள் தீர்மானித்தனர்.
mohamed jaleel i Wednesday, 03 August 2011 05:27 PM
இது நல்லம்.
Reply : 0 0
xlntgson Wednesday, 03 August 2011 09:34 PM
Closet lesbian!
Reply : 0 0
anusiya Wednesday, 03 August 2011 10:16 PM
இப்படியுமா ஆட்கள் இருப்பாங்க. பெண்கள் ரொம்ப கவனமா உங்க ஜோடியை தேர்ந்து எடுங்க.
Reply : 0 0
xlntgson Saturday, 13 August 2011 09:21 PM
anusiya, do you mean pre-marital sex?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
2 hours ago
4 hours ago