Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Kogilavani / 2011 ஜூலை 29 , மு.ப. 07:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
(மொஹொமட் ஆஸிக்)
வீடுகளுக்குள் புகுந்து பெண்களின் உள்ளாடைகளை திருடி அணிந்த நிலையில், பெண்களை பல்வேறு வகையில் துன்புறுத்தி வந்த நபர் ஒருவரை கண்டி பொலிஸார் நேற்று வியாழக்கிழமை கைது செய்துள்ளனர்.
கண்டி, அலவத்துகொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளிலேயே மேற்படிச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்நபர் குறித்து பல்வேறு முறைப்பாடுகள் கிடைத்துள்ள நிலையில் அலவத்துகொடை சய்ஸ்டன் பிரதேசத்தின்; காட்டுப் பகுதி ஒன்றில் வைத்து இச் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேற்படி நபரை கைது செய்யும்போதும் பெண்களின் உள்ளாடைகளை அணிந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
hafeez Saturday, 30 July 2011 08:53 PM
ETHAYALLAM MAKKAL PARTHNUKKONDA IRUNTHANKA SAHIKKAVE MUDIYAVILLAY.
Reply : 0 0
sasna Sunday, 31 July 2011 05:01 AM
this is a psychiatric disorder..called as transvestism....
Reply : 0 0
Hamza Monday, 01 August 2011 04:28 PM
i think this is originating due to some disorders of the sexual hormones...
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago