Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Kogilavani / 2011 மே 28 , மு.ப. 11:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜேர்மனியில் பிரபல கலையரங்கொன்றில் நடைபெற்ற நாடகத்தில் நடித்த ஜோடியொன்று பார்வையாளர்களின் முன்பு பகிரங்கமாக பாலியல் நடத்தையில் ஈடுபட்டமை கடும் விமர்சனங்களுக்கு வழிவகுத்துள்ளது. இதனை பார்வையுற்ற பார்வையாளர்கள் மிகவும் கேவலமான 'பாலியல் காட்சி' என இதனை விமர்சித்துள்ளனர்.
ஜேர்மனி ஹம்பர்க் நகரில் நடத்தப்பட்ட நாடகத்தில் வரும் காதல் ஜோடியொன்று திடீரென ஆடைகளை களைந்துவிட்டு பாலியல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதை எதிர்பாராத பார்வையாளர்கள் பெரும் வியப்படைந்தனர். கலையின் பெயரில் ஆபாசக் காட்சிகளை அரங்கேற்றுவதாக பலர் விமர்சித்துள்ளனர்.
'இது உண்மையில் கலையா அல்லது மலிவான செக்ஸ் காட்சியா?' என்று உள்நாட்டு நாடக விமர்சகர் ஒருவர் கேள்வியெழுப்பியுள்ளார்..
ஆனால் 'காம்ப்னேகல்' எனும் கலையரங்கின் பேச்சாளர் கருத்துத் தெரிவிக்கையில், 'சுவாரஷ்யத்தை ஏற்படுத்துவதற்கும் பார்வையாளர்களை ஈர்ப்பதற்கும் புதிய செயற்பாடுகளை மேற்கொள்ள நாம் முயன்று வருகின்றோம்' எனக் கூறியுள்ளார்.
xlntgson Tuesday, 31 May 2011 08:56 PM
கேட்காமலே கிடைக்கும் நாடகம், தலைப்பை பார்த்து யாரும் நாடகம் பார்க்க போக இயலாது. ஒருவேளை சிறுவர் நிகழ்ச்சி என்று விளம்பரப்படுத்தி இருந்தார்களோ தெரியாது! கம்ப்யூட்டர் ஜில்மார்ட் மாதிரியோ? எதையாவது தேடினால் எதையாவது காட்டுவார்கள். முன்பெல்லாம் நீங்கள் தேடுவது இங்கே இல்லை என்று நாகரிகமாக அறிவிப்பார்கள். sorry, what you are isnotavailable என்று அந்த நாளில் நாங்கள் திரை அரங்குகளில் படம் பார்த்துக்கொண்டு இருக்கும் போது கிளுகிளுப்பான சங்கதிகளை எல்லாம் இணைத்து விடுவர் ..
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
48 minute ago
2 hours ago