Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Kogilavani / 2011 மே 28 , மு.ப. 10:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்லோவாக்கியா நாட்டில் பொது மலசலகூடம் அமைத்துக் கொடுக்கவில்லையென்பதால் விரக்தியடைந்த குடியிருப்பாளர்கள் மரத்தின் கீழ் திறந்தவெளி மலசலக்கூடமொன்றை அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பிரெடிஸ்லாவா நகர மக்கள் இந்த போராட்டத்தின் மூலம் நகர சபை அதிகாரிகளை திணறடித்துள்ளனர்.
'எமக்கு பொது மலசலகூடம் அமைத்துகொடுக்கும்படி பலதடவைகள் கோரியிருந்தோம். ஆனால் ஒருவரும் எதையும் அமைத்துக்கொடுக்கவில்லை' என ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பீற்றர் பான்ஸ் என்பவர் தெரிவித்துள்ளார்.
'இது உண்மையில் அந்தரங்கமானது இல்லை. ஆனால் எப்படியோ ஒரு மலசலக்கூடம் உள்ளது. இது இலவசமானது. அதேவேளை கண்டுப்பிடிப்பதற்கும் இலகுவானது' என அவர் தெரிவித்துள்ளார்.
xlntgson Saturday, 28 May 2011 10:16 PM
இந்தியாவிலும் மற்றும் பழங்குடிகள் ஆதிவாசிகள் வாழும் நாடுகளிலும் திறந்தவெளியில் தான்...என்றால் மலசலகூடம் எதற்கு கூடம்? மண் இல்லையா மண் வெளி இல்லையா? எல்லாமே வாய்க்காலும் வரப்பும் தானா? பாரதிராஜாவையும் செந்தில் கவுண்டமணி ஜனகராஜ் இவர்களையெல்லாம் அனுப்பி வைக்கலாம். வடிவேலு கூட எப்படி என்று பயிற்சி கொடுக்க. அடடே விவேக்கை மறந்து விட்டேனே அவரது சிங்கப்பூர் செயல்!
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
48 minute ago
2 hours ago