2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

ஆபாசப்படமாக மாற்றப்படும் சிறுவர் படக்கதை

Kogilavani   / 2011 மே 25 , பி.ப. 01:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

'த இன்கிரிடிபிள் ஹல்க்' எனும் பிரபல ஹொலிவூட் திரைப்பட பாணியில் ஆபாச நீலப்படமொன்று தயாரிக்கப்பட்டுள்ளது.

இதில் நடசத்திரமான டேல் டேபோன் என்பவர் புருஸ் பென்னர் என்ற பெயரில் நடித்துள்ளார்.

புகழ்பெற்ற வேடிக்கை சித்திரக்கதையான 'த இன்கிரிடிபிள் ஹல்க' 1960களில் சின்னத்திரை தொடராக  தயாரிக்கப்பட்டு ஒளிபரப்பப்பட்டது.  அது வெற்றி பெற்றதைத் தொடர்ந்து 2008 ஆம் ஆண்டு ஹொலிவூட் திரைப்படமாகவும் தயாரிக்கப்பட்டு வெற்றி பெற்றது. அந்த கதை இப்போது ஆபாசப் படமாக்கப்பட்டுள்ளது.

டேல் டபோன் என்பவர் பிரதான பாத்திரமேற்று நடிக்க பல அழகிகளும்  ஆடைகளை கலைந்துவிட்டு இப்படத்தில் நடித்துள்ளனராம்.

முந்தைய திரைப்படம், தொடர்களின் கதையின் அடிப்படையிலேயே இந்த ஆபாச படக் கதையும் உள்ளதாம். ஆனால், இந்த படத்தை தயாரிப்பது மிகவும் கடினம். ஏனெனில் மேக்கப் அதிக நேரம் தாக்குப்பிடிக்காது என்கிறார் அதன் தயாரிப்பாளர்.

ஏற்கெனவே சுப்பர்மேன், மற்றும் ஸ்பைடர் மேன் போன்ற சுப்பர் ஹீரோ கதையம்சம் கொண்ட திரைப்படங்களின் சாயலிலும் ஆபாசபடங்கள் தயாரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .