2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

வித்தியாசமான மயிர்க்கொட்டி

Menaka Mookandi   / 2011 ஏப்ரல் 24 , பி.ப. 01:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.என்.எம்.ஹிஜாஸ்)

புத்தளம் நகரின் மத்தியில் இன்று வித்தியாசமான மயிர்க்கொட்டியொன்று அவதானிக்கப்பட்டுள்ளது. இன்று காலை இம்மயிர்க்கொட்டி மரமொன்றின் இலையிலிருந்து  அவதானிக்கப்பட்டது. இது தற்போது உயிருடன் போத்தலினுள் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .