2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

முந்தல் பிரதேசத்தில் அபூர்வ வௌவால்

A.P.Mathan   / 2010 ஒக்டோபர் 06 , பி.ப. 07:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(இர்ஷாத் றஹ்மத்துல்லா)

புத்தளம் மாவட்டத்திலுள்ள முந்தல்- பரதங்கட்டுவ பகுதி வீடொன்றில் மஞ்சள் நிறத்திலான வௌவால் ஒன்றை வீட்டுரிமையாளர் ஒருவர் பிடித்துள்ளார். பொதுவாக இலங்கையிலுள்ள வௌவால் இனமானது கறுப்பு நிறத்தைக் கொண்டதாகவே காணப்படும். ஆனால் இந்த வெளவால் சற்று வித்தியாசமாக காணப்படுவதால் இதனை பார்வையிட பெரும் எண்ணிக்கையிலான மக்கள் படையெடுக்கின்றனர்.

அந்த அபூர்வ வெளவாலினை படங்களில் காணலாம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .