2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

அதிசய வாழைக்குலை

A.P.Mathan   / 2010 ஜூலை 21 , மு.ப. 10:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நுவரெலியா நானுஒயாவிலுள்ள வங்கிஓய கீழ்ப்பிரிவு ராமசாமி என்பவரின் வீட்டுத்தோட்டத்தில் அதிசய நிகழ்வொன்று நிகழ்ந்துள்ளது. அதாவது வாழைக்குலையொன்றில் பல வாழைப்பூக்களுடன் வாழைமரம் நிற்பதை கண்டு தோட்ட உரிமையாளர் அயலவர்களிடம் இதனை வியப்புடன் தெரிவித்ததை அடுத்து பலரும் இதனை இப்பொழுது பார்வையிட்டு வருகின்றனர்.

வீட்டு உரிமையாளரையும் அதிசய வாழைக்குலையையும் பொது மக்கள் பார்வையிடுவதையும் படங்களில் காணலாம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .