Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Kogilavani / 2012 ஜனவரி 24 , பி.ப. 06:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
13 வயது மாணவனுடன் உடலுறவுகொண்ட குற்றச்சாட்டில் 43 வயது ஆசிரியை ஒருவரை பொலிஸார் கைது செய்த சம்பவம் ஆஸ்திரியாவில் இடம்பெற்றுள்ளது.
மேற்படி ஆசிரியையும் தானும் காதலிப்பதுடன் திருமணம் செய்துக்கொள்வதற்கு தீர்மானித்தாக மேற்படி சிறுவன் நீதிமன்றத்தில் தெரிவித்தான். இதனால் அந்த ஆசிரியைக்கு ஒத்திவைக்கப்பட்ட தண்டனைகள் மாத்திரமே வழங்கப்பட்டுள்ளன.
ரினோட்டா என்ற ஆசிரியையே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார்.
மேற்படி ஆசிரியை குறித்த மாணவனுடனான விவகாரம் காரணமாக ஆசிரியர் தொழிலையும் இழந்துள்ளார். அதன்பின் அம்மாணவனுடனும் அவனது தாயுடனும் ஒரே வீட்டில் தங்கியிருக்க அவர் தீர்மானித்தார்.
தற்போது மேற்படி சிறுவனுக்கு 16 வயதாகிறது. இந்நிலையில் அப்பெண் கர்ப்பமாகவுள்ளாராம்.
இச்சம்பவம் குறித்து மேற்படி ஏர்வின் சிறுவன் தெரிவிக்கையில், 'அப்பெண் என்னை மயக்கி உறவை ஏற்படுத்திக் கொண்டதைப் போலவும் நான் பாதிக்கப்பட்டவன் போலவும் சித்தரிக்கப்படுகிறேன். ஆனால் அது முற்றிலும் தவறான விளக்கமாகும். உண்மையில் அனைத்து நகர்வுகளையும் நானே மேற்கொண்டேன்' எனக் கூறியுள்ளான்.
ஏர்வின் பயிற்சிப்பெற்ற கைப்பந்தாட்ட குழுவின் பயிற்றுநகராக ரெனோட்டா பணியாற்றினார். தற்போது தான் கர்ப்பமானமை குறித்து மிகவும் மகிழ்ச்சியடைவதாக அவர் கூறியுள்ளார். இவர் குரோஷியாவிலிருந்து ஆஸ்திரியாவுக்கு இடம்பெயர்ந்தவராவார்.
இவர்கள் 4 மாதகாலம் பொறுத்திருந்தால் வழக்கை எதிர்கொண்டிருக்க மாட்டார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. ஏனெனில் ஆஸ்திரியாவில் பாலியல் உறவில் ஈடுபடுவதற்கான குறைந்தபட்ச வயது 14 ஆகும்.
ரெனோட்டாவிற்கு ஏற்கெனவே ஏர்வினை விட ஒரு வயது இளைய ஒரு மகள் இருக்கிறாள். அச்சிறுமியும் ஏர்வின் கல்வி பயிலும் பாடசாலையிலேயே மாணவியாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
தற்போது ஏர்வின்- ரெனோட்டா ஜோடியானது திருமணம் செய்துக்கொண்டுள்ளதுடன் அவர்களது குழந்தை எதிர்வரும் ஜுன் மாதம் பிறக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
hiyan Wednesday, 25 January 2012 07:01 PM
திஸ் இஸ் டு மச்
Reply : 0 0
***மல்லிகை சிராஜ் ***siro Wednesday, 25 January 2012 09:46 PM
என்ன கொடும சார் இது ......... ரொம்ப !
Reply : 0 0
rys Wednesday, 25 January 2012 11:58 PM
வை திஸ் கொலைவெறி .......மாணவன்
Reply : 0 0
sutha Thursday, 26 January 2012 01:00 AM
பாவம் இல்லை சிராஜ் இதுதான் நியூ மொடன். நம்மட நாட்டில்தான் வயதுகூடினால் கட்டமாட்டோம் அவர்களின் நாட்டில இதுதான் மொடன்.
Reply : 0 0
Ajifa Thursday, 26 January 2012 02:13 PM
நல்லதொரு குடும்பம் பல்கலைகழகம்
Reply : 0 0
UMMPA Thursday, 26 January 2012 04:36 PM
இது வெளி வந்த உண்மை . இதுதான் அவர்களின் வாழ்கை. என்ன இது மனித உரிமை மீறல் என்று அவர்கள் சுலோகம். மிருகங்கள் வயது பார்பதில்லை அவற்றுக்கு சட்டம் இல்லைதான். ஆனால் நீங்கள் சட்டம் எழுதிவைத்துக்கொண்டு பாடசாலை இல் காலைவேளை மாத்திரை கொடுத்துவிடுவார்கள் ஏன் தவறு செய்யுங்கள் இதனை உட்கொண்டுவிட்டு இது நடைமுறை ஆகவே இதனைப்பற்றி நாம் சிந்தித்து நடந்துவிடுவோம். நாஸ்திகர்கள் வாழும் உலகில் நடப்பவைதான் இது.
Reply : 0 0
Jaleel Secretary Saturday, 28 January 2012 07:01 PM
ஒரு கல்லில் இரண்டு மாங்காய்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
46 minute ago
1 hours ago