Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Super User / 2012 ஜனவரி 29 , மு.ப. 12:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரிட்டனைச் சேர்ந்த 42 வயதான பெண்ணொருவர், தான் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்களுடன் பாலியல் உறவுகொண்டதாக கூறுகிறார்.
பிரைட்டன் நகரைச் சேர்ந்த கிறிஸ்டல் வாரென் எனும் இப்பெண், தான் பாலியலுக்கு அடிமையான ஒருத்தி என்கிறார்.
இவர் 15 வயதில் கன்னித்தன்மையை இழந்தாராம். 17 வயதையடைந்தபோது ஏற்கெனவே 40 பேருடன் உறவுகொண்டிருந்தாராம்.
"மக்கள் பொதுவாக பாலியலுக்கு அடிமையாதலை பெண்களுடன் தொடர்புபடுத்த மாட்டார்கள். பாலியல் உறவை தவிர்ப்பதற்கு காரணம் கூறுபவர்களாகத் தான் நாம் (பெண்கள்) இருப்போம். ஆனால் எனது நிலை வித்தியாசம். நான் நாள் முழுவதும் செக்ஸ் பற்றி எண்ணிக்கொண்டிருப்பேன்" என கிறிஸ்டல் வாரென் தெரிவித்துள்ளார்.
அவர் பாலியல் தொழிலாளியாக தொழில்புரிந்ததில்லை. தற்போது கடையொன்றில் முகாமையாளராக பணியாற்றுகிறார்.
வாரஇறுதி நாட்களில் பகலில் மதுபான விடுதிகளுக்கோ, தேனீர்விடுதிகளுக்கோ சென்று யாரேனும் ஆணை தேடிப்பிடித்து வீட்டிற்கு அழைத்துவருவதை வாடிக்கையாக கொண்டிருந்தாராம் அவர்.
ஒரு மோசமான நாளில் 24 மணித்தியால இடைவெளியில் 7 பேருடன் உறவுகொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
'என்னை மோசமாக மக்கள் எண்ணுவார்கள். ஆனால் என்னால் இந்த அவாவை கட்டுப்படுத்திக்கொள்ள முடியவில்லை. இது மாத்திரமே எனக்கு மகிழ்ச்சியை அளித்தது. அதனால் தொழில்சார் நிபுணர் ஒருவரிடம் சென்று ஆலோசனை பெறுவதற்கு என்னால் முடியவில்லை. ஆனால் நான் எப்போதும் பாதுகாப்பான உறவுகளையே மேற்கொண்டேன். ஒருபோதும் பாலியல் சார்ந்த நோய்களுக்கு ஆளாகவில்லை' என அவர் கூறியுள்ளார்.
40 வயதை அடைந்தபோதே தனதுநெருங்கிய நண்பியொருவர் இந்நிலைமைக்கு முற்றுப்புள்ளி வைக்க உதவினார் என அவர் தெரிவித்துள்ளார்.
***மல்லிகை சிராஜ்*** Sunday, 29 January 2012 04:42 PM
இன்னும் சொல்லுவாய் ,,,இதுக்கு அப்புறமும் சொல்லுவாய்
இது எல்லாம் ஒரு சாதனை
இருங்க .... இருங்க ... . எப்போதோ ஒரு நாள் உங்களுகெல்லாம் ஒரு முடிவு வரும் ...
இந்த அளவுக்கு உலகம் வந்துட்டு.
Reply : 0 0
ibnuaboo Sunday, 29 January 2012 09:48 PM
THIS IS ONE OF MENTAL DESEASE .NOW SHE GOT CUERD
Reply : 0 0
Amaan Monday, 30 January 2012 12:41 AM
சோ லக்கி
Reply : 0 0
neethan Monday, 30 January 2012 03:20 AM
எளிதான விளம்பரம்,கின்னஸ் சாதனை?
Reply : 0 0
emarat Monday, 30 January 2012 03:54 PM
ஐந்து அறிவுள்ள மிருகங்கள் கூட இந்த அளவுக்கு கேவலமா இருக்காது.. ஆனால் இது.............
Reply : 0 0
ahamed Monday, 30 January 2012 04:07 PM
இப்படியான செய்திகளை வாசகர்களுக்கு தெரிவிப்பதால் சமூக சீரழிவை உண்டாக்கும் எனக் கருதுகிறேன்... இது ஒரு சாதனையான விடயமன்று மாற்றமாக மானக்கேடான செயல்.
Reply : 0 0
shahusu Monday, 30 January 2012 06:31 PM
அடிப்படையில் இவர்களின் மார்க்கமும் (கலாச்சாரமும்) உருப்படியா இருந்திருந்தால் இந்நிலை வரவே வராது. மிருகங்களையும் விட படு மோசமானவர்கள்.
Reply : 0 0
sa Monday, 30 January 2012 06:41 PM
மெண்டல் வுமன்.
Reply : 0 0
nafeer Tuesday, 31 January 2012 02:34 AM
உலகம் சீக்கிரம் அழியும் காலம் வந்து விட்டது
Reply : 0 0
MADURANKULI KURANKAAR Tuesday, 31 January 2012 03:10 AM
செம கட்டை
Reply : 0 0
shanazeem Tuesday, 31 January 2012 08:51 AM
naaa மிஸ் pannitan 1000 துல ஒருத்தன நா இருக்க koodatha
Reply : 0 0
smm.sajithsmmss Thursday, 02 February 2012 03:50 AM
ivarhala maathiry ellaarum velikitta eppadi irukum
Reply : 0 0
flower Friday, 03 February 2012 03:11 AM
பெண்களுக்கு கேவலம் ......இவர்களுக்கெல்லாம் பெண் என்ற அந்தஸ்து தேவையா ??????
Reply : 0 0
Jasmin Friday, 03 February 2012 08:25 PM
வை திஸ் கொலவெறி! கொலவெறி! கொலவெறி! டி
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
50 minute ago
1 hours ago