2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

உடல்கள் ஒட்பட்டப்பட்ட நிலையில் பிறந்த 4 பூனைக்குட்டிகள்

Kogilavani   / 2014 ஜூன் 24 , மு.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


பூனையொன்று உடல்கள் ஒட்டப்பட்ட நிலையில் ஐந்து குட்டிகளை ஈன்றுள்ள சம்பவம் இலங்கையின் மீகஹகிவுல, பெந்துமு ஹெல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

மேற்படி பிரதேசத்தைச் சேர்ந் டீ.எம்.சமரவீர என்ற விவசாயி வளர்த்து வந்த பூனையே இவ்வாறு உடல்கள் ஒட்டப்பட்ட நிலையில் ஐந்து குட்டிகளை ஈன்றுள்ளது.

இக்குட்டிகளின் பாதங்கள், வயிறு என்பன ஒன்றுக்கொன்று ஒட்டப்பட்ட நிலையில் காணப்படுவதாக விவசாயி தெரிவித்துள்ளார்.

இப்பூனைக்குட்டிகளை கிராமத்தவர்கள் சென்று பார்வையிட்டு வருகின்றனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .