Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Kogilavani / 2011 டிசெம்பர் 03 , மு.ப. 11:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்காவை சேர்நத பெண் கலைஞர் ஒருவர் பன்றிகளுடன் நிர்வாணக் கோலத்துடன் 104 மணித்தியாலங்கள் ஒன்றாக தங்கியிருக்கத் தீர்மானித்துள்ளார்.
முன்னாள் மருத்துவ மாணவியான மிரு கிம் எனும் 30 வயதான பெண்ணே இவ்வாறு நிர்வாண கோலத்துடன் பன்றிகளுடன் தங்கியிருக்கிறார்.
இவர் பன்றிகளுடனே இருந்து உணவு உட்கொண்டு, அவற்றுடனே நித்திரைக்கொண்டு நான்கு நாட்களை செலவிட உள்ளார்.
அமெரிக்காவின் மியாமி நகரிலுள்ள 'ஆர்ட் பெஸல்' கலாபவனத்தின் முன்னால் அவர் இவ்வாறு நிர்வாண கோலத்துடன் பன்றிகளுடன் காணப்படுகிறார். அவர் இவ்வாறு பன்றிகளுடன் நிர்வாணமாக தங்கியிருப்பதை பார்வையாளர்களால் ஜன்னல்களினூடாக பார்க்கவும் முடியும்.
தான் கிருமிகளுக்கு அஞ்சுபவர் என்பதை கிம் மிரு ஒப்புக்கொள்கிறார். ஆனால் இடைநிறுத்திக்கொள்ளாமல் பன்றிகளுடன் 104 மணித்தியாலத்தை செலவழிக்க வேண்டுமென அவர் உறுதிபூண்டுள்ளார்.
இவர் கொரிய தத்துவவியலாளர் ஒருவரின் மகளாவார். ஏற்கெனவே கைவிடப்பட்ட தொழிற்சாலைகள், சுரங்கங்கள், பாலங்களில் நிர்வாணமாக தோன்றி புகைப்படங்களை எடுத்துக்கொண்டவர் மிரு கிம்.
தற்போதைய தனது முயற்சியானது, இருள் மற்றம் ஆபத்தான செயற்பாடுகள், அழுக்குகள் குறித்த தனது அச்சத்தை போக்குவதற்கு உதவும் என மிரு கிம் கூறுகிறார்.
பிரான்ஸ் தத்துவவாதியான மைக்கல் சேரிஸ் எழுதிய 'பன்றிகளை நான் விரும்புகிறேன், பன்றிகள் என்னை விரும்புகின்றன' என்ற புத்தகம் இம்முயற்சிக்கு உந்துதலாக இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். அந்தப் புத்தகமானது தோலின் பண்புகள் குறித்து ஆராய்கின்றமை குறிப்பிடத்தக்கது.
நியூயோர்க்கிலுள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் மாணவியாக இருந்தபோது பன்றிகள் மீது தனக்கு ஆர்வம் பிறந்ததாக மிரு கிம் கூறுகிறார்.
'பன்றிகளின் தோலும் எமது தோலும் ஒரே மாதிரியானவை. அவை உணர்வுபூர்வமானவை' என்கிறார் மிரு கிம்.
இவர் இவ்வாறு இதற்கு முன்னரும் பன்றிகளுடன் இப்படி தங்கியிருந்தார். ஆனால் அவற்றை புகைப்படக் கண்காட்சியாகவே மற்றவர்கள் பார்க்க முடிந்தது.
இம்முறை நேரடியாகவே பார்வையாளர்கள் பார்க்கும் வாய்ப்பை அவர் ஏற்படுத்தியுள்ளார்.
flower Monday, 05 December 2011 03:20 PM
இவள் இதனால் அடைய நினைப்பது என்னவோ ? ஏன் இந்தக் கொலை வெறி இவளுக்கு ....? நான்கு நாட்களின் பின் தெரியும் இதன் விளைவு அவளுக்கு ...இறைவன் எல்லாம் அறிந்து தான் மனிதனை பன்றியாக படைக்கவில்லை .... இவள் ஏன் பன்றியாக எத்தனிக்கிறாளோ??
Reply : 0 0
jude Monday, 09 January 2012 02:45 AM
ஏன் மிரு கிம்இ உங்களை என் நண்பர்கள் சும்மா பகிடிக்கு கிண்டல் பண்ணுகிறார்கள். கோவிச்சி கொள்ளாதிங்க பிளிஸ் ...
நீங்க ஒருமுறை ஒரே ஒரு முறை இலங்கைக்கு சென்று வன்னியில் இருநாட்கள் தங்கி என் உறவுகளின் துன்பத்திலும் பங்கெடுத்து உலகிற்கு எம் துயரத்தை வெளிப்படுத்துங்கள்.
Reply : 0 0
Fariz Friday, 30 December 2011 04:25 PM
Allah வின் தண்டனை அவளுக்கு. உலகிலே கேவலம் அடைகிறாள்
Reply : 0 0
asker Tuesday, 13 December 2011 04:11 PM
அவள் பெயர் மிரு கிம் விட மிருகம் என்று பொருந்தும் ....... ஏன்னா பொருத்தம் பார்த்திங்களா......
Reply : 0 0
musthafa Saturday, 10 December 2011 04:00 PM
இவள் ஒரு புதுமைப் பெண். பன்றிக்கு பிறந்த பன்றி.
Reply : 0 0
suresh Saturday, 10 December 2011 05:31 AM
ஒண்ணுமே பு(தெ)ரியலயே... ஜஸ்ட் டு மிஸ்...
Reply : 0 0
GM Thursday, 08 December 2011 07:42 PM
பன்றிகளுக்கு தெரியுமா karpura vasanai ?
Reply : 0 0
GM Thursday, 08 December 2011 07:39 PM
itharku mun பிறப்பில் pandiyaka இருக்க வேண்டும்
Reply : 0 0
kavi renuka Thursday, 08 December 2011 12:31 PM
இவள் பன்றி இனத்துக்காக முற்றும் துறந்தவள்
புகழ் பெற வேண்டுமென்று.
Reply : 0 0
ban Tuesday, 06 December 2011 03:39 AM
இஸ்லாம் மதத்தில் பன்றி இறைச்சியை உண்ணவேண்டாம் என்று கண்டிப்புடன் சொல்லியுள்ளது சரி என்று தோன்றுகின்றது. பன்றி இறைச்சியை சாதாரணமாக உண்ணும் இவர்கள், அருவருக்கத்தக்க செயல்களில் ஏற்கனவே ஈடுபடும் இவர்கள், தற்போது அதைவிட ஒருபடி மேல் போயுள்ளனர்.
Reply : 0 0
Acumen Tuesday, 06 December 2011 01:34 AM
அது சரி, பன்றிகளுக்கு ஒன்றுமாகாமல் இருக்க வேண்டும்.....
Reply : 0 0
mohamed Monday, 05 December 2011 07:48 PM
Y THIS KOLAVERY DI....?
Reply : 0 0
PUTTALA MANITHAN Saturday, 03 December 2011 11:11 PM
பன்றிகளுடன் தங்குவது மட்டும் தானா ? ம்..ம்...ம்ம். மற்ற விடயங்கள் .........
Reply : 0 0
arshad Monday, 05 December 2011 06:00 AM
அடி மிரு கிருமியே
ஒனக்கு இருக்குடீ நரகத்துல மிருகின ஜம்போ.
இப்படிக்கு
அந்நியன் அவதாரம்
Reply : 0 0
sitheek Sunday, 04 December 2011 09:20 PM
மிரு கிம் என்ற பெயரை அவள் மிருகம் என்று maaththivaippathu nanru.
Reply : 0 0
ffaroos Sunday, 04 December 2011 08:49 PM
மனிதனுக்கும் மிருகத்திற்கும் (அறிவு) சம்பந்தப்பட்ட விடயம் இது. ஒரு மனிதனால் மட்டும் தான் உணர முடியும் உணர்ச்சி பூர்வமாய். இனம் இனத்தை சாரும்.
Reply : 0 0
samuha thondan Sunday, 04 December 2011 06:46 PM
லூசு மாறி இருகாள் இவள்
Reply : 0 0
ram Sunday, 04 December 2011 05:59 PM
சொல்வதற்கு ஒன்றும் இல்லை. நாலு நாட்களின் பின் பன்றியால் என்ன நோய் மக்களுக்கு உருவாகிறது என்று அவளுக்கு விளங்கும். அவளும் ஒரு டாக்டர் தானே!
Reply : 0 0
riswan Sunday, 04 December 2011 04:36 PM
இது பன்றிக்கு தெரியுமா?
Reply : 0 0
mymenah Sunday, 04 December 2011 06:10 AM
ஏதாவது புதிதாக செய்து காட்டுறதில அதுவும் எல்லாத்தையும் அவுத்து போட்டுட்டு செய்கிறண்டால் மேற்கு உலகத்துக்கு தனி இன்பம். இது தான் இவர்களின் நாகரிகம்.
Reply : 0 0
mymenah Sunday, 04 December 2011 04:59 AM
மிச்சம் நல்லம். இவங்க போன்ற கூத்த எல்லாரும் பார்க்கணுமாம். மிருகத்தனமான கூத்தை பார்ப்பதற்கும் ஆட்கள் இருக்காங்க. இன்பம்தானே.
Reply : 0 0
PUTTALA MANITHAN Sunday, 04 December 2011 04:30 AM
அவதானி சார். அவள் நிர்வாணத்துடன் பன்றியுடன் தங்க காரணம் பன்றியுடன் பன்றிதான தங்க வேண்டும். அவள் பன்றியாக மாற நிர்வாணம் தான் தேவை.
Reply : 0 0
avathani Sunday, 04 December 2011 12:39 AM
இந்த உலகம் எங்கே போகிறது? பன்றியுடன் தங்குவதற்கும் நிர்வாணத்துக்கும் சம்பந்தம் இல்லையே. புத்தி பேதலித்த பெண் போலிருக்கிறாள்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
2 hours ago
4 hours ago