2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

நிர்வாணமாக திருமணம் செய்த 9 ஜோடிகள்

Kogilavani   / 2012 பெப்ரவரி 17 , பி.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஒன்பது ஜோடி காதலர்கள் நிர்வாணக்கோலத்துடன் ஒரே வைபவத்தில் திருமணம் செய்துகொண்ட சம்பவம் ஜமைக்காவில் இடம்பெற்றுள்ளது.

ஜமைக்காவின் நீக்ரில் கடற்கரையில் இந்த திருமண நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இதில் கலந்துகொண்ட மணமகள்கள் முகத்திரைகளை மாத்திரம் அணிந்திருந்தனர். ஆனால் இவர்களின் உடலில்  பெயின்றுகள் பூசப்பட்டிருந்தன.

உல்லாச ஹோட்டலொன்று அனைத்து திருமணம செலவுகளையும் தானே ஏற்றுக்கொண்டு குழுவாக நிர்வாண திருமணம் செய்துகொள்ள 10 காதல் ஜோடிகளை அழைத்திருந்தது.

ஆனால் ஒரு காதல் ஜோடியானது இந்நிகழ்வு இடம்பெறுவதற்கு முதல் நாள் இத்திட்டத்திலிருந்து வாபஸ் பெற்றது.

இந்த திருமண ஜோடிகள் கேள்விக்கொத்தொன்றின் மூலம் இத்திருமணம் வைபவத்திற்கு தெரிவுசெய்யப்பட்டனர்.

'ஏன் இவர்கள் நிர்வாணக்கோலத்துடன் திருமண வாழ்க்கையை ஆரம்பிக்க விரும்புகிறீர்கள்?' என்பதும் ஒரு கேள்வியாகும். சுமார் 100 ஜோடிகள் இதற்கு விண்ணப்பித்திருந்தன. அவற்றிலிருந்து 10 ஜோடிகள் தெரிவுசெய்யப்பட்டன.

 


You May Also Like

  Comments - 0

  • yoki Saturday, 18 February 2012 03:55 PM

    விவஸ்த்தை அற்ற மனிதர்களது விவஸ்த்தை அற்ற ஆசைகளுக்கு உரமூட்டும் ஹோட்டல் நிர்வாகிகள்.

    Reply : 0       0

    ***மல்லிகை சிராஜ்***siro Saturday, 18 February 2012 05:32 PM

    ரொம்ப பாரிய சாதனை.
    இவர்களை பார்த்த என்ன சொல்லுவது. ரொம்ப கஷ்டம்.

    Reply : 0       0

    ilham Sunday, 19 February 2012 05:11 PM

    vetkem Kette Jenmangal

    Reply : 0       0

    varatharajan Monday, 20 February 2012 03:36 AM

    kanavan maddum kanum alakai kadaikal podduk kaaddukirarkal.

    Reply : 0       0

    santhan Monday, 20 February 2012 04:16 AM

    "ஆடை இல்லாத மேனி அவன் பெயர் அந்நாளில் ஞானி "
    "இன்றோ அது ஒரு ஹோபி "

    "இன்றோ அது ஒரு ஹோபி "')">Reply : 0       0

    jaleel jp Thursday, 23 February 2012 05:08 PM

    அழிவு சீக்கிரம் வரப்போகுது.

    Reply : 0       0

    jawfeer Monday, 27 February 2012 06:06 PM

    விவஸ்த்தை அற்ற மனிதர்கள்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .