2025 மார்ச் 14, வெள்ளிக்கிழமை

இங்கிலாந்து இளவரசர் ஹரியின் நிர்வாண புகைப்படங்கள் வெளியாகியதால் பரபரப்பு

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 22 , மு.ப. 07:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


அமெரிக்காவின் லாஸ் வேகாஸிற்கு ஓய்வெடுப்பதற்காக சென்றுள்ள இங்கிலாந்து இளவரசர் ஹரியின் (வயது 27) நிர்வாண கோலத்தில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

இளவரசர் ஹரி லாஸ் வேகாஸில் பல்வேறு பார்ட்டிகளில் கலந்து கொண்டு மகிழ்ந்து வருகிறார். ஏற்கனவே எம்.ஜி.எம். கிராண்ட் ஹோட்டல் கொடுத்த 'வெட் ரிபப்ளிக்' என்னும் மது விருந்தில் கலந்து கொண்ட அவரை பிகினி அணிந்த இளம் பெண்கள் சூழ்ந்தனர்.

இந்நிலையில் வேகாஸில் பெரிய ஹோட்டலில் தங்கியுள்ள ஹரி அங்குள்ள பாருக்கு சென்று இளம் பெண்களை தனது விஐபி அறைக்கு அழைத்துள்ளார். இதன்போது அவர்களுடன் இணைந்து இளவரசர் ஹாரி நிர்வாண கோலத்தில் நடனம் ஆடியுள்ளார்.

அப்போது சில பெண்கள் அவர் நிர்வாண கோலத்தில் இருக்கும் காட்சிகளை புகைப்படம் எடுத்துள்ளனர்.
அதில் சில புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

இது குறித்து கருத்து தெரிவிக்க இங்கிலாந்து ராஜ குடும்பம் மறுத்துவிட்டது. (தட்ஸ் தமிழ்)

You May Also Like

  Comments - 0

  • படிக்காதவன் Wednesday, 22 August 2012 09:53 AM

    உதெல்லாம் இவங்களுக்கு ஒரு கணக்கே.

    Reply : 0       0

    rasa Thursday, 23 August 2012 08:11 AM

    ராச குடும்பமா அது ????????????

    Reply : 0       0

    ikman Thursday, 23 August 2012 03:35 PM

    பட்ட கலே படும் கெட்ட குடியே கெடும்.!!

    Reply : 0       0

    yaazmin Saturday, 25 August 2012 07:59 AM

    இதுதான் லண்டன் கலாசாரம் தயவு பண்ணி பழிக்க வேண்டாம்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .