Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 06, ஞாயிற்றுக்கிழமை
Super User / 2012 ஜனவரி 06 , மு.ப. 10:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென்னிந்திய திரையுலகின் பிரபல நடிகர்களில் ஒருவரான மன்சூர் அலிகான் காணி அபகரிப்பு குற்றச்சாட்டின் பேரில் இன்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
வி.துரைவேல் என்பவர் செய்த முறைப்பாட்டின் காரணமாக மன்சூர் அலிகான் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை அருகம்பாக்கத்தில் தனக்குச் சொந்தமான 1247 சதுரஅடி பரப்பளவுள்ள காணியில் மன்சூர் அலிகான் 16 மாடிகளைக் கொண்ட கட்டிடமொன்றை சட்டவிரோதமாக நிர்மாணித்ததாக துரைவேலு முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸாரின் அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முறைப்பாட்டாளர் ஆரம்பத்தில் தனது ஆட்சேபத்தை தெரிவித்தபோது; அவரை மன்சூர் அலிகான் அச்சுறுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் மன்சூர் அலிகான் கைது செய்யப்பட்டுள்ளார்.
Ramesh Saturday, 07 January 2012 12:07 AM
என்ன சார் நிஜத்திலும் வில்லனா?
Reply : 0 0
suthan Saturday, 07 January 2012 11:05 PM
அவர் படத்தில வில்லத்தனம் பண்ணினாலே பயங்கரமா இருக்கும்....இதுல உண்மையா வேற பண்ணினால்...... என்ன நான் சொல்றது ......
Reply : 0 0
alak66 Sunday, 08 January 2012 04:14 PM
மாடி கட்டும் மட்டும் இவர் என்ன செய்தார்?
Reply : 0 0
kolifathaanaa Tuesday, 10 January 2012 03:04 PM
உண்மையிலும் வில்லனா?
Reply : 0 0
Al-Aqsa Tuesday, 17 January 2012 04:08 AM
வில்லனோ வில்லன்
Reply : 0 0
ibnuaboo Friday, 20 January 2012 02:09 AM
எம்.ஆர். ராதா சினிமாவிலும் வில்லன் நிஜத்திலும் தன வில்லத்தனத்தை காட்டினாரே மறந்து விட்டீர்களா. எம் ஜி ஆரை நிஜமாகவே சுட்டு தன வில்லத்தனத்தை ருசுப்படுத்தினார். ஆனால், கதாநாயகனாக திரையில் வலம்வந்த எம்ஜிஆர் அன்று சினிமாபோல் துப்பாக்கியில் இருந்து தப்பி வில்லனை வீழ்தவில்லையே .மன்சூர் அலிகானின் மோசடி போல் எம் ஆர் ராதா எதுவும் செய்யவில்லை.
Reply : 0 0
rohan thampapillai Friday, 03 February 2012 11:33 AM
நிஜவாழ்க்கை திரை உலகம் எண்டு நினைத்திருக்கிறார் போலும்.
Reply : 0 0
MADURANKULI KURANKAAR Friday, 10 February 2012 01:28 AM
மன்சூர் நீங்கள் ரொம்பவும் லொள்ளுதான் .
Reply : 0 0
sam Friday, 10 February 2012 04:50 PM
நிஜத்தில் வில்லனாக இருப்பவர் திரையிலும் வில்லனாக இருப்பார்கள்?
Reply : 0 0
hisfullah khan Tuesday, 21 February 2012 08:11 AM
ஏன் இந்த வம்பு சேர்
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
6 hours ago