Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 06, ஞாயிற்றுக்கிழமை
Super User / 2011 டிசெம்பர் 26 , பி.ப. 02:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேற்குலக பிரபலங்கள் பலரும் குளிரில் உறைந்துகொண்டிருக்கும் நிலையில், அமெரிக்க டென்னிஸ் நட்சத்திரமான செரீனா வில்லியம்ஸ் நீச்சல் உடையில் பண்டிகைக் காலத்தை கொண்டாடியுள்ளார்.
30 வயதான செரீனா, அமெரிக்காவின் மியாமி நகர கடற்கரையில் நண்பர்கள் சகிதம் படகுச் சவாரியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய படங்கள் வெளியாகியுள்ளன.
கட்டுமஸ்தான உடல்வாகு கொண்ட செரீனா நீச்சல் உடையில் தனது உடலை வெளிப்படுத்த தயங்கவில்லை.
செரீனாவும் அவரின் மூத்த சகோதரியான வீனஸ் வில்லியம்ஸும் அடுத்த மாதம் நடைபெறவுள்ள அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் சுற்றுப்போட்டியில் பங்குபற்றவுள்ளதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
addalaichenai Tuesday, 27 December 2011 05:13 AM
நல்லா இருக்கு நானும் வரவா
Reply : 0 0
janoovar Wednesday, 28 December 2011 01:47 AM
உடுப்பு போட்டா பார்க்கவே முடியாது இது வேற.
Reply : 0 0
suthan Wednesday, 28 December 2011 05:49 PM
ஜநூவர் ஏன் இந்த கொலை வெறி.
Reply : 0 0
AMR Thursday, 29 December 2011 04:47 PM
அட போங்கே ஏன் அதை மட்டும் மூடி வைக்கணும்.........
Reply : 0 0
USM Wednesday, 04 January 2012 09:10 PM
சானியா மிர்சாவுடன் ஒப்பிடும்போது, செரீனா வில்லியம்ஸ் எவ்வளவோ மேல்.......
Reply : 0 0
Amaan Monday, 30 January 2012 12:56 AM
ஓஹ் செக்ஸி பாடி............
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
6 hours ago