Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 06, ஞாயிற்றுக்கிழமை
Super User / 2011 நவம்பர் 20 , மு.ப. 11:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
அண்மையில் பெண் குழந்தையொன்றுக்கு தந்தையான பொலிவூட் நடிகர் அபிஷேக் பச்சன், ரசிகர்கள் தெரிவித்த வாழ்த்துக்களுக்கு நன்றிகூறியுள்ளார். அத்துடன் தனது மகளுக்கு பொருத்தமான பெயர்களை தெரிவுசெய்து அனுப்புமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆங்கில 'ஏ' எழுத்தில் ஆரம்பிக்கும் பெயரை அனுப்புமாறு 35 வயதான அபிஷேக் பச்சன் கோரியுள்ளார்.
அபிஷேக் பச்சனின் மனைவியான நடிகை ஐஸ்வர்யா ராய், கடந்த 16 ஆம் திகதி மும்பை வைத்தியசாலையில் பெண் குழந்தையொன்றைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
Jeewan Monday, 21 November 2011 01:55 AM
நான் அனூஷா ரசிகர். அனூஷா என்ற பெயரை சிபாரிசு செய்கிறேன்.
Reply : 0 0
Rajiswaran Monday, 21 November 2011 05:52 AM
உங்கள் பெயரையே சுருக்கி 'அபி' என்று வையுங்கள்
Reply : 0 0
manithan Tuesday, 22 November 2011 01:24 AM
"ஆ" என்று பெயர் வைத்தால் ஆங்கில 'ஏ' எழுத்தில் தொடங்கும். ஆங்கிலத்தில் இரண்டே எழுத்துக்களில் சுருக்கமாக முடியும். "ஆ" என்பதன் பொருள் பசு என்பதாகும். இந்துக்களிடத்தில் பசு புனிதமானது. எனவே, "ஆ" என்ற பெயரைப் பரிந்துரைக்கிறேன்.
Reply : 0 0
anas_shm@yahoo.com Tuesday, 22 November 2011 07:23 AM
நல்ல பெயர் வையுங்கள் நல்ல மனிதர்கள் பெயரரக (ஆயிஸ்)
Reply : 0 0
child care Sunday, 27 November 2011 05:09 AM
பெண் பிள்ளை என்பதால் பொறுப்போடு பார்த்துக் கொள்ளவும்.
Reply : 0 0
jeeshanmjf Tuesday, 03 January 2012 02:06 PM
எ எழுத்தில் என்றால் (ஆஷா) என்று வைக்கலாம்..
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
6 hours ago