Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 06, ஞாயிற்றுக்கிழமை
Super User / 2011 ஜூன் 24 , பி.ப. 05:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
கர்ப்பிணியாகவுள்ள நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு அவரின் முன்னாள் காதலரான சல்மான் கான் வாழ்த்து தெரிவத்துள்ளார்.
'தாத்தாவாகப் போகும் (அமிதாப்) பச்சனுக்கு நான் வாழ்த்துத் தெரிவிக்கிறேன். அபிஷேக், ஐஸ்வர்யா ஆகியோரையும் வாழ்த்துகிறேன். அவர்கள் வீட்டில் முழு கால்பந்தாட்ட அணியொன்றையே உருவாக்குவார்கள் என நம்புகிறேன்' என வைபவமொன்றில் கலந்துகொண்டபோது சல்மான் கான் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
1999 ஆம் ஆண்டு சல்மான் கானும் ஐஸ்வர்யா ராயும் காதலிக்க ஆரம்பித்தனர். ஊடகங்களில் இவ்விருவரையும் பற்றிய ஏராளமான செய்திகள் வெளியாகின. ஆனால் 2001 ஆம் ஆண்டு இவ்விருவரும் பிரிந்தனர்.
அதன்பின் விவேக் ஒபரோய் ஐஸ்வர்யா ராயும் காதலித்தனர். அக்காலத்தில் சல்மான்கானுக்கும் விவேக் ஒபரோய்- ஐஸ்வர்யா ஜோடிக்கும் இடையில் கடும் முறுகல் நிலவியது. பின்னர் விவேக் ஒபரோய் - ஐஸ்வர்யா ஜோடியும் பிரிந்தது.
2007 ஆம் ஆண்டு அபிஷேக் பச்சனை ஐஸ்வர்யா ராய் திருமணம் செய்தமை குறிப்பிடத்தக்கது.
xlntgson 0776994341;0716597735 sms only Saturday, 25 June 2011 09:28 PM
இந்த செய்தியையே நான் ஆட்சேபிக்கின்றேன் திருமணமானவர்களின் முன்னாள் காதல் செய்திகளை வெளியிடுவது நாகரிகமா?
Reply : 0 0
saf Monday, 27 June 2011 08:31 AM
உண்மையை எப்போதும் சொல்லலாம்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
6 hours ago