Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 06, ஞாயிற்றுக்கிழமை
Super User / 2011 ஜூன் 05 , பி.ப. 02:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
டைட்டானிக் திரைப்பட புகழ் ஹொலிவூட் நடிகையான கேட் வின்ஸ்லெட் புகைப்பட கண்காட்சியொன்றுக்காக அண்மையில் நிர்வாணமாக போஸ் கொடுத்துள்ளார்.
இத்தாலியைச் சேர்ந்த பிரபல புகைப்பட க் கலைஞரான மரியா டெஸ்டினோ நடத்தும் புகைப்படக் கண்காட்சிக்காக இப்படங்கள் பிடிக்கப்பட்டன.
'டெஸ்டினோ கேட்டபோது மறுக்கமுடியவில்லை. பெண்களை அழகாக தோன்றச் செய்வதுதான் அவரின் பெரிய பலம். பாதுகாப்பின்மையை அவர் ஒரு மந்திர கலைஞர் போல் போக்கிவிடுவார்' என 35 வயதான வின்ஸ்லெட் கூறியுள்ளார்.
'த றீடர்' எனும் திரைப்படத்திலும் நிர்வாணமாகத் தோன்றும் அவர், இரு பிள்ளைகளின் தாயாவார். ஆனால் தாயாகிய பின்னர் நிர்வாணமாகத் தோன்றுவது இலவாகத் தோன்றுகிறது எனக் கூறியுள்ளார் கேட் வின்ஸ்லெட்.
Anban Monday, 06 June 2011 08:48 PM
முழுக்க நனைந்த பின் முக்காடு எதற்கு..
Reply : 0 0
xlntgson 0776994341;0716597735 sms only Monday, 06 June 2011 09:09 PM
அப்போது இவர் மிகவும் சிரமப்பட்டாராக்கும்! ...க்கும்...
Reply : 0 0
Inpam Saturday, 18 June 2011 05:44 PM
நிர்வாணமா வந்தா நல்லது தானே
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
6 hours ago