Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 10, வியாழக்கிழமை
Super User / 2011 ஏப்ரல் 07 , பி.ப. 01:11 - 0 - 4438
இலங்கைக் கிரிக்கெட் அணியின் வேகபந்துவீச்சாளர் லஷித் மாலிங்கவை சந்தித்து கட்டியணைத்து முத்தமிட ஆவலாக இருப்பதாக பொலிவூட் நடிகை அமீஷா பட்டேல் தெரிவித்துள்ளார்.
மிட் - டே எனும் இணையத்தளத்திற்கு மாலிங்க தொடர்பாக அவர் கூறுகையில், "அவரை நான் விரும்புகிறேன். அவரை சந்தித்து கட்டியணைத்து முத்தமிடுவதற்கான நான் செத்துகொண்டிருக்கிறேன். அவர் மிக சுவாரஷ்யமானவரும் சம்பிரதாயமற்றவரும் ஆவார்" எனக் கூறியுள்ளார்.
கடந்த 2 ஆம் திகதி மும்பையில் நடைபெற்ற இலங்கை- இந்திய அணிகளுக்கிடையிலான உலகக்கிண்ண இறுதிப் போட்டியை நேரில் பார்வையிட்ட பெரும் எண்ணிக்கையிலான பொலிவூட் நட்சத்திரங்களில் அமீஷா பட்டேலும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
mohamed Friday, 08 April 2011 04:48 AM
அடிக்கிற சுனாமியும் பூகம்பமும் போதாதா
Reply : 0 0
mam.fowz Friday, 08 April 2011 10:16 AM
அக்கா தம்பி எனும் முறைதான். பாச முத்தம் ... காமம் இல்லை.
Reply : 0 0
xlntgso Friday, 08 April 2011 09:15 PM
முத்தமிட மட்டும் தானா?
Reply : 0 0
jazz Saturday, 09 April 2011 11:38 AM
இது உங்களுக்கே ஓவரா தெரியல............. ஐயோ தாங்க முடியலையே.... நாங்க கூட சும்மா தான் இருக்கோம்........
Reply : 0 0
jazz Saturday, 09 April 2011 11:43 AM
இது வேற
Reply : 0 0
Muneer Shaheed Sunday, 17 April 2011 06:29 PM
செத்த கதைதான்..
Reply : 0 0
ham sanoofar Friday, 22 April 2011 07:12 PM
லக்கி மலிங்க ....அமிசா .. நானும் மலிந்கதான் .... நல்லா யோக்கர் அடிப்பேன் என்ன யோகர் போடவா ......... பாருங்கோ சார் நாமே போடாத யோகர் ஆ ......
Reply : 0 0
CIDDEEQUE Friday, 29 April 2011 05:12 AM
மலிந்கையுடைய மனைவி பாவம்தான்!...........
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
8 hours ago