Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 06, ஞாயிற்றுக்கிழமை
Super User / 2010 நவம்பர் 28 , பி.ப. 06:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
20 வயதிலேயே உலகில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக விளங்குகிறார் எம்மா வட்ஸன். ஹரிபொட்டர் திரைப்படத்தில் நடித்த எம்மா வட்ஸன் இதுவரை 33 மில்லியன் அமெரிக்க டொலர்களை சம்பாதித்துள்ளார்.
இவ்வளவு பெருஞ்செல்வம் இளம் பெண்ணின் வாழ்க்கையில் மகிழ்ச்சியை மாத்திரம்தானே ஏற்படுத்தும் என்றால், இல்லையென்கிறார் எம்மா.
அந்த பணமே தனக்கு வாழ்க்கையில் சிக்கலை ஏற்படுத்தி விடுமோ என அவர் அஞ்சுகிறார்.
தனது காதலராக வாய்ப்புள்ள இளைஞர்கள் தனது செல்வச்செழிப்பு காரணமாக தன்னிடமிருந்து விலகிப் போய்விடக்கூடும் எனவும் அதனால் தனக்கு காதலர் ஒருவர் கிடைக்காமல் போய்விடலம் என கவலை கொள்கிறார் எம்மா.
"என்னிடமுள்ள பணம் இளைஞர்களை அசௌகரியத்துக்குள்ளாக்கிவிடும் என எண்ணுகிறேன். உறவுகளில் பணம் சிக்கலை ஏற்படுத்தி விடலாம். நான் இதில் உணர்வுபூர்வமாக இருக்க வேண்டும். என் விடயத்தில் உறவுகளில் இது சிக்கலை ஏற்படுத்தாது என நம்புகிறேன்" என எம்மா வட்ஸன் கூறியுள்ளார்.
xlntgson Sunday, 12 December 2010 08:58 PM
பணத்தை வெறுக்கும் இளைஞர்கள் இருக்கின்றனரோ?
உனது பணம் எனது பணம் என்று பேச ஆரம்பிக்கும் போது எங்கேயும் பிரச்சினை வரத்தான் செய்யும். ஒரு விதமான பொறாமை உணர்வு காரணம், அது புதுமையானதும் கூட பணம் என்னிடம் இருக்க வேண்டும் மற்றவரிடம் இருக்கக் கூடாது என்ற எரிச்சலில் கூட பணக்காரர்களை வெறுப்பதாக பாசாங்கும் செய்வர். உண்மையில் எவர் பணக்காரர் என்றால் தனது உள்ளம் நிறைந்தவரே!அவர் மற்றவரது செய்கையை பார்ப்பாரே ஒழிய செல்வத்தைஅல்ல. செல்வநிலை அதிகரித்து யாரும் பணத்தை மதிக்காத நிலை வரும் அப்போது யாசகம் வாங்க ஒருவரும் இரார்!
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago