Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 19, சனிக்கிழமை
Editorial / 2017 மே 23 , மு.ப. 11:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
மக்களின் உயிர்நாடி ஒட்சிசன் என்பதை அனைவரும் அறிவோம். ஆனால், இதன் சந்தைப் பெறுமதி எவ்வளவு என அறிந்தால் மூக்கில் விரல் வைப்பீர்கள்.
ஒரு பெரிய விருட்சம் எமக்குத் தரும் ஒட்சிசனின் விலை, ஒருநாள் பெறுமதி, பத்து இலட்சம் ரூபாயாகும். அதாவது வைத்திய சாலைகளில் பெறப்படும் ஒட்சிசனின் விலையுடன் ஒப்பிட்டே, இந்த விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
எனவே, சற்றுச் சிந்தியுங்கள். உலகில் இன்றுள்ள காடுகளின் பெறுமதியை எம்மால் கணிப்பிட முடியுமா?
காடுகளை அழிப்பதனால் உலகம் அழிவை நோக்கிப் போகின்றது. மனிதன் மூச்சை நிறுத்தும் முயற்சியானது வெகு உஷாராக நடக்கின்றது. சுவாசிக்கும் அனுமதியை யாரிடம் கோருவதோ?
வாழ்வியல் தரிசனம் 23/05/2017
- பருத்தியூர் பால. வயிரவநாதன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
50 minute ago
1 hours ago
2 hours ago