Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Princiya Dixci / 2016 ஏப்ரல் 26 , மு.ப. 03:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
கற்பனைக் கூட தூய முறையில் அமைத்திடுக. எவரையும் பழி வாங்குவது போலவும் கோபத்துடன் சாபம் இடுவது போலவும் சிந்திக்கவே கூடாது.
எதிரிகளை நேருக்கு நேர் வீழ்த்த முடியாதவர்கள், கற்பனையில் அவர்களை வீழ்த்திச் சுகம் தேடுகின்றனர்.
நல்லதை நினைப்பவர்களுக்கு எதிரிகள் ஏது? கண்டபடி கற்பனை செய்பவர்கள் தங்கள் இதயத்தின் எதிரியாகின்றனர்.
என்றும் இனிய சப்தமுடன் இதயத்தை இயங்கச் செய்ய தூய மனத்துடன் வாழ்ந்தால் அது போதும்.
மனம் களிப்புடன் ரீங்காரம் செய்ய வேண்டும். ஆகாயத்தில் பறக்க அதன் எல்லையை மகிழ்வுடன் தொட்டுவிட மனசுக்கு நலர் உணர்வையூட்டுக.
-பருத்தியூர் பால வயிரவ நாதன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .