2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

வாழ்வியல் தரிசனம் 28/01/2016

Princiya Dixci   / 2016 ஜனவரி 28 , மு.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

எங்கள் தொன்மைமிகு வரலாறுகளைப் படிப்பதனால், என்ன வெகுமதிகள் கிடைக்கப்போகின்றன எனச்சிலர் ஏளனமாகக் கூறுவதுமுண்டு.

தொன்மையில், எமது இனம் எங்கணம் செழிப்புடன், அறிவியல், விஞ்ஞானம், கட்டுமானம், கலை கலாசாரங்களில் மேம்பட்டிருந்ததை அறிவதும், இன்று நாம் எந்த நிலைக்குவந்துள்ளோம் என்பதையும் நாம் உணரவேண்டாமா?

இன்றைய எமது மக்கள் தன்னம்பிக்கை, ஊக்கத்தைப் பெற்றுக்கொள்ள வரலாற்றின் பெருமைகளை உணர்ந்தால் மட்டுமே புதுப்பலம் பெறமுடியும்.

இதனை உணராமல், பழமையைத் தெரிந்து, அதனில் இருந்து தெரியாத உண்மைகளைக் கண்டறிந்தால், எங்கள் பலம் பன்மடங்காகிவிடுமன்றோ.

முன்னோர்களின் ஆளுமைகளை அறிவதே பெருமை.

-பருத்தியூர் பால வயிரவ நாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .