2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

வாழ்வியல் தரிசனம் 26/01/2016

Princiya Dixci   / 2016 ஜனவரி 26 , மு.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

அறிவுடன் கூடிய அனுபவசாலியின் பார்வை விரிவானது, அனுபவம் கூட கற்கும் கல்வி போல் ஒரு வடிவம் தான்‚ பல்கலைக்கழகத்தில் இதனைப் பயில இயலாது. இதனை அனுபவக் கல்வி எனவும் சொல்வர்.

எனவே, அறிவுசார்ந்த அனுபவசாலிகளைக் கௌரவிப்பது போலவே, நாம் கல்வி கற்காத பாமரமக்களும் வாழ்க்கையில் சூட்சுமத்தை நன்கு உணர்ந்தவர்கள் என்பதையும் புரிந்து கொள்வோமாக‚

நாங்கள் நூல்களில் படிக்காத விடயங்களில் காட்டும் ஆர்வத்தைத் போல உலகத்தைத் தெளிவாக நோக்கும் இந்தப் பாமரர்கள் எனச் சொல்லப்படும் எளிய மக்களின் ஆளுமை வலியது.

எல்லோரினதும் அறிவு, ஆற்றல், உழைப்பு மேலான அனுபவ ஞானம், பண்பாடு இவற்றை இணைத்துக் கொண்டே இந்த உலகம் வாழ்ந்து கொண்டிருக்கின்றது.

-பருத்தியூர் பால வயிரவ நாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .