Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Princiya Dixci / 2016 ஜனவரி 21 , மு.ப. 03:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
எவரையும் கேலியும், கிண்டலும் செய்தால் நாங்கள் உயர்ந்தவர்களாகவோ, புத்திசாலிகளாகவோ வரமுடியாது.
சதா மற்றவர்களைக் குறைவாக மதித்துப் பேசுவது கூட ஆற்றாமையின் வெளிப்பாடாகவே கருதப்படும்.
இத்தகையவர்கள் மேன்மை பெற்றவர்களையும் குறை கூறியே திருப்திப்பட்டுக்கொள்வார்கள். கற்றவர்கள் கூட இது விடயத்தில் மெத்தப் படித்தவர்கள் கூட ஏனையோரை மட்டந்தட்டிப் பேசுவது விசனத்திற்குரிய விடயமாகும்.
ஏதோ ஒரு விடயத்தில் மனிதர்கள் ஒவ்வொருவருமே தனித்துவம் பெற்றவர்கள் என்பதை உணரல் வேண்டும் ஆண்டவன் எவரையும் வேண்டாம் எனப் படைப்பதில்லை.
-பருத்தியூர் பால வயிரவ நாதன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago